இனப்படுகொலைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்து வேட்டை

காலை Trafalgar square லண்டன் பத்தாம் பகுதியில் 10.00 மணியில் இருந்து 4.00 மணி வரையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக இலங்கை சிங்கள பேரினவாதத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ஏராளமான மக்கள் திரளும் இப்பகுதியில் பிரித்தானியா மக்கள் பலரும் தமது ஒத்துழைப்பை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.