BREAKING NEWS
GMT+2 04:27 AM

உதவி செய்ய இங்கே பதிவுசெய்க

எமது தமிழ் தாய் இணைய தளம் ஆரம்பிக்கபட்டதன் முழு நோக்கம் அனைத்துலகத்தில் வாழும் தமிழர்களுக்கவும் அவர்களில் வளர்சிக்ககவும் ஆரம்பிக்க பட்டுள்ளது . முக்கியமாக அனைத்துலகத்திலும் வாழும் ஏழைகளுக்கும் அங்கவீனமானவர்களுக்கும் உதவும் நோக்கத்துடன் .  ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் மற்றும் அனைத்துலகத்திலும் வாழும் ஏழைகளுக்கும் அங்கவீனமானவர்களுக்கும் எமது தமிழ் தாய் இணையத்தால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றோம் . அன்பும் இரக்க மனமும் உள்ள உங்களுக்கு உங்களுடைய தியாக மற்றும் உதவி செய்யும்  மனமும் உங்களுக்கு புண்ணியத்தை தேடிதரும் உங்களுக்கு முடிந்தால் ஏழைகளுக்கும்  அங்கவீனமானவர்களுக்கும் உதவி செய்யுக்கள். எமது இணைய தளத்தில் உதவி தேவை என்னும் பகுதியில் சென்று உங்களை பதிவுசெய்யுங்கள். உதவி தேவை என்னும் பகுதில் உதவி தேவையானவர்கள் பதிவு செய்துகொள்ள முடியும் அத்துடன் உதவி தேவைபடுகிரவர்களை பார்வையிட முடியும்.

எனது இணையதளத்தில் எல்லோருக்கும் பயன்னுள்ள செய்திகள் மற்றும் எல்லா வயதினரும் படிப்பதற்கும் மேலும் அறிவை வளர்த்துக்கொள்ள பல பயனுள்ள செய்திகள் உள்ளன. எங்களுக்கு செய்திகளையும், உங்களது திறமைகளையும் உங்களது ஆக்கங்களையும் கட்டுரைகளையும் அனுப்புங்கள். அது நம் தமிழ் சமூகத்திற்கு பயன்படுமே என்றால் நாங்கள் உலகத்திற்கு அதை கொண்டு சேர்க்கிறோம்.

1

 

 

 

 

 

 

 

உதவி தேவையானவர்கள் இங்கே பதிவுசெய்க

 

 

 

உதவி செய்ய கீழே உள்ள படிமத்தை நிரப்புக!

Fields marked with a * are required

Copyright © 2016 Tamilmother.com. All Rights Reserved.