BREAKING NEWS
GMT+2 10:27 AM

உதவி தேவையானவர்கள் இங்கே பதிவுசெய்க

உதவி தேவையானவர்கள் இங்கே பதிவுசெய்க

 

எமது தமிழ் தாய் இணைய தளம் ஆரம்பிக்கபட்டதன் முழு நோக்கம் அனைத்துலகத்தில் வாழும் தமிழர்களுக்கவும் அவர்களில் வளர்சிக்ககவும் ஆரம்பிக்க பட்டுள்ளது . முக்கியமாக அனைத்துலகத்திலும் வாழும் ஏழைகளுக்கும் அங்கவீனமானவர்களுக்கும் உதவும் நோக்கத்துடன் .  ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் மற்றும் அனைத்துலகத்திலும் வாழும் ஏழைகளுக்கும் அங்கவீனமானவர்களுக்கும் எமது தமிழ் தாய் இணையத்தால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றோம் .  உதவி தேவை என்னும் பகுதில்  உதவி தேவைபடுகிரவர்களை பார்வையிட முடியும்.

உண்மையிலையே உங்களால் உணவுக்கு உங்களது முன்னேற்றத்துக்கு முடியாதவர்கள் மட்டும் இங்கே பதிவு செய்யவும் . நாங்கள் உங்களது தவல்களை எமது இணையத்தில் பதிந்து விடுவோம் . எம்மால் முடிந்தவர்களுக்கு உதவி செய்வோம் . தயவு செய்து உண்மையாக உதவி தேவை படுப்பார்கள் மட்டும் பதிவு செய்யவும்,   உதவி அளிக்க எத்தனையோ பேர் முன்வருகின்றார்கள் அவர்களின் உதவி பயன் உள்ளதாக இருக்குக்க நான் முழுமையாக எம்மை அற்பனிக்கின்றோம் .

மற்றும் உங்களது தகவல் இரகசியமாக இருக்க  வேண்டும் என்று விருப்பம் உடையவர்கள் நீங்கள் எமக்கு தெரிவிக்கவும் உங்களது விருப்பத்துக்கு இணங்க நாம் அதை பாது காப்போம்.

நன்றி

உதவி செய்ய இங்கே பதிவுசெய்க

உதவி தேவையானவர்கள் கீழே உள்ள படிமத்தை நிரப்புக!

Fields marked with a * are required

Copyright © 2016 Tamilmother.com. All Rights Reserved.