இந்த நபர் எதற்காக போராட்டம் நடத்துகின்றார் என்பது தெரியவில்லை. ஆனால் ஊமுற்றோர் என்று கூட பார்க்காமல் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்ளும் இந்த பொலிசாரின் செயல் நம்மை அச்சம் கொள்ள வைக்கின்றது.