ஜெ. இறந்த நிலையில் தான் கொண்டு வரப்பட்டார்: போட்டுடைத்த அப்பல்லோ மருத்துவர் (வீடியோ)

 

ஜெ. தீபா பேரவை ஆலோசனை கூட்டம் ஒன்றில், கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி ராஜினாமா செய்த பெண் மருத்துவர் ஒருவர் கலந்துக்கொண்டார். அவர், ஜெயலலிதா இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டு பேசினார்…