நாடு கடந்த தமிழ்ஈழ அரசாங்கம் பிரித்தனியா பாராளுமன்றத்தில் முழக்கம்

அணைத்து உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் பத்து மாலை ஆறு மணி தொடக்கம் ஒன்பது மணி வரை பிரித்தனியா பாராளுமன்றில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் உரித்திரகுமார் உரையுடன் ஆரம்பிக்க பட்டு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையுடன் சர்வதேச போர் குற்ற நீதி மன்ற வழக்றிஞர்கள் நாடு கடந்த தமிழீழ அரச உறுப்பினர்களும் மற்றும் நாடு கடந்த அரச சபை முக்கிய செய்யட்டப்படடாளர்காலும் கலந்தது கொண்டனர்கள் மூன்று மணி நேரம் இடம்பெற்ற இட்ச்சந்திப்பில் எதிர் காலத்தில் இலங்கை அரசை சர்வதேச போர் குற்ற நீதி மன்றுக்கு எடுத்து செல்லும் திடடம் பற்றி நீண்ட நேரம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சட்ட வல்லுனர்களுடனும் விவாதிக்கப்பட்டது இறுதியாக பிரித்தானியா பாராளுமன்ற ஊறுப்பினர்களுடன் கேள்வி நேரம் நடைபெற்றபோது நாடு கடந்த தமிழீழ அரச அதிஉயர் செயட்பாட்டாளர்கள் பிரிட்டானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறினர் எதுவாக இருந்தாலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த முயற்ச்சிக்கு தமிழீழ மக்களும் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களும் தங்களுடைய அனுசரணையும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்