பிரபல கணனி ஹேம் வடிவமைப்பு நிறுவனமான Ubisoftஆனது South Park The Stick of Truth எனும் புத்தம் புதிய ஹேமினை எதிர்வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.

அடுத்த தலைமுறை ஹேமாக வெளிவரவுள்ள South Park The Stick of Truth இந்த வருடமே அறிமுகப்படுத்தப்படவிருந்த போதிலும் அடுத்த வருடம் வரை அதன் வெளியீட்டினை Ubisoft நிறுவனம் தள்ளிப்போட்டுள்ளது.

இதன்படி முதலில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.