புதன் கிழமை, தேய்பிறையில் அமாவாசை திதியில் கீழ்நோக்கு கொண்ட மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்யா லக்னத்தில், விருத்தி நாமயோகம், சதுஷ்பாதம் நாமகரணம், ஜீவன் நிறைந்த அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு மணி 12, 00க்கு 1, 1, 2014-ம் ஆண்டு பிறக்கிறது.

2014 ஆம் ஆண்டிற்கான பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ளை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

 

ராசி பலன் பார்க்க இங்கே அழுத்துங்கள் (Click here to see)