தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்? சுவாரஸ்யமான கதைகள்

Deepavaly

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்? சுவாரஸ்யமான கதைகள்

தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து, வண்ணமயமான பட்டாசுகளுடன், தித்திக்கும் இனிப்புகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டும். தற்போதைய காலத்தில் இந்த பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தவர்களும் ஆர்வத்துடன் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இந்த தீபாவளி எவ்வாறு வந்தது என்பதற்கு வரலாற்று கதைகள் உண்டு என்பதை பலருக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1.ராவணனை வதம் செய்த பின் ராமபிரான் சீதையுடன் அயோத்திக்கு திரும்பி வந்தார். அப்போது மக்கள் தீப விளக்கு ஏற்றி வரவேற்று மகிழ்ந்தார்கள், இத்தினமே தீபாவளியாக அமைந்தது என்று கூறப்படுகின்றது. […]

MORE ...