அழகான கண் இமைகள் வேண்டுமா? இதோ இயற்கை தரும் டிப்ஸ்

cinema

அழகான கண் இமைகள் வேண்டுமா? இதோ இயற்கை தரும் டிப்ஸ்

அழகான கண் இமைகள் வேண்டுமா? இதோ இயற்கை தரும் டிப்ஸ் பெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கியமானவை கண் இமைகள். கண்கள் சற்று பெரிதாகவும், இமைகள் நீளமாகவும் இருந்தால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக தெரிவார்கள். செயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி கண் இமைகளை வளர்க்கலாம், ஆனால் அதற்கு சில இயற்கை வழிமுறைகளும் உள்ளன. கண் இமைகள் வளர சில டிப்ஸ் 1. தினமும் ஆமணக்கெண்ணெயை தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். வேண்டுமென்றால் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக […]

MORE ...