என்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்

news

என்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை வயதானவர் என்று, மறைமுகமாக குறிப்பிட்டதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை குற்றம்சாட்டியுள்ளார், ரஜினிகாந்த் ஆதரவாளரும், காங்கிரசின் முன்னாள் பிரமுகருமான கராத்தே தியாகராஜன். குடியுரிமை சட்டம் தொடர்பாக நாடு முழுக்க போராட்டம் நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், வன்முறையில் யாரும் ஈடுபட கூடாது என அட்வைஸ் செய்திருந்தார். இருப்பினும் குடியுரிமை சட்டம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை. ரஜினிகாந்த் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்தது, அரசுக்கு ஆதரவான போக்கு […]

MORE ...

அடித்து நொருக்கப்பட்ட யாழ்.நீதிமன்றம்!

news

அடித்து நொருக்கப்பட்ட யாழ்.நீதிமன்றம்!

அடித்து நொருக்கப்பட்ட யாழ்.நீதிமன்றம்! வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைதானவர்களை இன்று 12 மணிக்கு மக்கள் முன் கொண்டுவராமையால் யாழ் நீதிமன்றத்தை அடித்து நொருக்கியுள்ளனர் மக்கள். இன்று நண்பகல் 12 மணிக்கு சந்தேக நபரையும் சட்டத்தரணியையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தபோதிலும், 12 மணி கடந்தும் அவர்கள் கொண்டு வரப்படாததையடுத்து, மக்கள் கூட்டம் ஆத்திரமுற்று யாழ் நீதிமன்ற கட்டிடத்திற்குள் புக முயன்ற போது ஏற்பட்ட கலவரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொருக்கியுள்ளனர், […]

MORE ...

சத்தமில்லா யுத்தம் நடக்கிறது வடக்கில்…!

news

சத்தமில்லா யுத்தம் நடக்கிறது வடக்கில்…!

சத்தமில்லா யுத்தம் நடக்கிறது வடக்கில்…! தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழ் மக்களிடையே உண்டு.  அப்பழமொழியின் தாக்கம் இப்பொழுது இலங்கையின் வடபுலத்திற்கு நன்றாகவே ஒத்துப்போகின்றன. யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் வடக்கில் நிகழும், நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் ஏதோ ஒரு வகையில் தமிழ் இனத்தின் அடையாளங்களையும், பண்பாட்டு கலாச்சார சீரழிப்பின் உந்துதலாகவே காணமுடிகின்றது. இதை சற்று ஆழமாக ஆராய வேண்டிய தார்மீகக் கடமையில் நாம் இருக்கின்றோம். […]

MORE ...