மூன்று தொடர் தோல்விகளுக்கு திருமணம் காரணமா?: வித்யாபாலன் பதில்

tamil

மூன்று தொடர் தோல்விகளுக்கு திருமணம் காரணமா?: வித்யாபாலன் பதில்

மூன்று தொடர் தோல்விகளுக்கு திருமணம் காரணமா?: வித்யாபாலன் பதில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் கடைசி மூன்று படங்களும் பிளாப் ஆகியுள்ளன. இந்த நிலையில் அவருடைய அடுத்தப் படம் ஹமாரி அதுரி கஹானி விரைவில் ரிலீஸாக உள்ளது. இதுபற்றி அவர் பேட்டி அளித்ததாவது: என்னுடைய கடந்த மூன்று படங்களும் சரியாகப் போகவில்லை. திருமணத்தால் என் சினிமா தொழிலுக்குப் பாதிப்பு நேர்ந்துள்ளதா என்றுகூட யோசித்துப் பார்த்தேன். ஆனால் ஒரு படத்தின் வெற்றி என்பது அது நன்றாக உள்ளதா […]

MORE ...