TamilMother

tamilmother.com_logo

அட, முகத்தில் இருக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தர, உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதுமே! 20 நிமிடத்தில் உங்கள் முகம் பளிங்கு கல் போல ஜொலிக்கும்.

face1

நம்முடைய முகத்தில் இருக்கும் பல வகையான பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் நிரந்தர தீர்வை பெற, என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிகப்படியான செலவில்லாமல், நம் சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களை சரியான அளவில் கலந்து, முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகப்பரு பிரச்சனை, முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள், பிக்மெண்டேஷன், முகசுருக்கம்

இவை அனைத்திற்குமே நிரந்தர தீர்வு கிடைத்துவிடும். உங்களுடைய சமையலறையில் இருக்கும் அந்த 3 பொருட்கள் என்னென்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் அரிசிமாவு, புளிக்காத கெட்டி தயிர், தக்காளி பழச்சாறு. நிறைய பேர் அரிசி மாவை பயன்படுத்தி முகத்தில் ஸ்கரப் செய்வார்கள். அதில் தவறொன்றும் கிடையாது. வெறும் அரிசி மாவை பயன்படுத்துவதோடு இந்த குறிப்பிட்ட 2 பொருட்களை சேர்க்கும்போது, முகம் மேலும் அழகாக மாறி நீண்ட நாட்களுக்கு இளமையை தக்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. – Advertisement – முதலில் ஒரு சுத்தமான பௌலில் அரிசி மாவு 1 ஸ்பூன், எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் அளவு புளிக்காத கெட்டித் தயிர், 1 ஸ்பூன் அளவு தக்காளி பழச்சாறை ஊற்றிக்கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றக்கூடாது. இந்த 3 பொருட்களையும் நன்றாக கலந்து, முகத்தில் கீழ்
பக்கத்திலிருந்து மேல் பக்கத்திற்கு தடவி 20 லிருந்து 30 நிமிடங்கள் தாராளமாக ஊற விடலாம். அதாவது இந்த ஃபேஸ் பேக் உங்களுடைய முகத்தில் 30 நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாது. 20 நிமிடம் உங்களுடைய முகத்தில் இந்த பேக் நன்றாக ஊறிய பின்பு, உங்களது கையில் சுத்தமான தண்ணீரை தொட்டு முகத்தில் உள்ள ஃபேஸ் பேக்கை ஈரமாக்கி விட்டு அதன் பின்பு, வட்டவடிவமாக மசாஜ் செய்து தரவும். அழுத்தி மசாஜ் செய்யக்கூடாது. சருமத்தில் கீறல் விழுந்தால், சீக்கிரமே சுருக்கம் விழுந்து விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வெறும் 5 நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவி விடுங்கள். 20 நிமிடத்தில் உங்களுடைய முகம் பளிச் பளிச் என்று ஜொலிஜொலிக்கும். வாரத்திற்கு 1 நாள் இந்த
ஃபேஸ் பேக்கை போட்டாலே முகத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறைவதை உங்களால் காண முடியும். நேரம் உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் முகத்திற்கு இந்த ஃபேஸ்புக்கை பயன்படுத்தலாம். தினமும் மசாஜ் செய்ய வேண்டாம். அப்ளை செய்து விட்டு முகத்தை சாதாரணமாக கழுவி விடுங்கள். வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் ஸ்கரப் செய்து மசாஜ் பண்ணினால் போதும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். நல்ல ரிசல்ட் கிடைத்தால் தொடர்ந்து ஃபாலோ பண்ணுங்க.

107161974-1670353109910-gettyimages-1424302021-km203691_103b26d2-4228-403a-b5d0-6b8f0df68ff4.jpeg

ஆப்பிள் பே லேட்டர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் செப்டம்பர் 16, 2022 அன்று நியூயார்க் நகரில் உள்ள ஐந்தாவது அவென்யூ ஆப்பிள் ஸ்டோருக்கு வருகை தந்தார். கெவின் மஸூர் | கெட்டி படங்கள் ஆப்பிள்

மேலும் படிக்க »
March28-pawar_d.jpg

சரத் ​​பவார் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: வீர் சாவர்க்கரின் பேரன்

வீர் சாவர்க்கரின் பேரன், ரஞ்சித் சாவர்க்கர் செவ்வாயன்று, வீர் சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தியின் கருத்துக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப் போவதாகவும், என்சிபி தலைவர் சரத் பவார் காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்

மேலும் படிக்க »
99068323.jpg

நிக் ஜோனாஸ் தனது டிஎம்மில் சறுக்கியபோது, ​​’நீண்ட தீவிர உறவில்’ இருந்ததாக பிரியங்கா சோப்ரா வெளிப்படுத்தினார் | இந்தி திரைப்பட செய்திகள்

பிரியங்கா சோப்ரா தனது காதல் வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகக் கூறுகிறார், ஆனால் இந்த நேரத்தில், அவர் நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு ஒரு மர்ம மனிதனுடன் தனது காதல் பற்றி பீன்ஸ் கொட்டுகிறார்.

மேலும் படிக்க »
IMG_NPCI-set-to-lau_GJV9_2_1_JNAQ6ASU.jpg

PPIகள் வழியாக UPI பரிவர்த்தனைகளில் பரிமாற்றம் – இதன் பொருள் என்ன?

ஏப்ரல் 1 முதல் ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வணிகர் UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை பரிமாற்றக் கட்டணத்தை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்தியுள்ளது. MCC (வணிக வகை

மேலும் படிக்க »
1680017872_photo.jpg

ஜூம்: ஜூம், ChatGPT-maker OpenAI ஆனது AI அம்சங்களை அதன் ஸ்மார்ட் துணைக்குக் கொண்டு வருகிறது

தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ‘ஸ்மார்ட் தோழர்களை’ இணைக்க செயற்கை நுண்ணறிவு (AI) அலைவரிசையில் குதிக்கும் நேரத்தில், வீடியோ கான்பரன்சிங் தளம் பெரிதாக்கு பயன்பாட்டில் AI இன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க »
99068462.jpg

Matt Damon மைக்கேல் ஜோர்டான் திரைப்படம், AIR இன் பிரீமியரில் மகள்களுடன் ஒரு அரிய பொது தோற்றத்தில் தோன்றினார் | ஆங்கில திரைப்பட செய்திகள்

AIR திரையிடலில் மாட் டாமன் தனது மூன்று மகள்களுடன் ஒரு அரிய பொது தோற்றத்தில் தோன்றினார். தனது குடும்ப வாழ்க்கையை தனிப்பட்ட முறையில் வைத்திருப்பதற்காக அறியப்பட்ட மாட், தனது மூன்று மகள்களுடன் பொது வெளியில்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top