TamilMother

tamilmother.com_logo

ஆண்களின் மலட்டுத் தன்மையை போக்கும் “பொன்னாங்கண்ணி”

ஆண்களின் மலட்டுத் தன்மையை போக்கும் “பொன்னாங்கண்ணி”
பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கிறது.
பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி என்று கூறலாம்.
உடல் வலியைப் போக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தரவல்லது.
பல்வேறு நரம்பு நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை படைத்தது.
பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது.
தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. பொன்னாங்கண்ணி சாறு பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.
பொன்னாங்கண்ணிக் கீரை ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை உள்ளுக்கு சாப்பிட்டுவதாலும் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவுவதாலும் தலைமுடி நன்கு செழுமையாக வளரும்.
பொன்னாங்கண்ணியை மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தும் போது முகப்பருக்கள் போவதோடு கரும்புள்ளிகளும் காணாமற் போகும். முகம் பொலிவுடன் திகழும்.
பொன்னாங்கண்ணி சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஓர் துணை மருந்து ஆகிறது.
ரத்தத்தில் சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்புசத்தை குறைக்க வல்லது.

பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கிறது.  பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி என்று கூறலாம்.  உடல் வலியைப் போக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தரவல்லது.  பல்வேறு நரம்பு நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை படைத்தது.  பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது.  தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. பொன்னாங்கண்ணி சாறு பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.  பொன்னாங்கண்ணிக் கீரை ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாகும்.  பொன்னாங்கண்ணிக் கீரையை உள்ளுக்கு சாப்பிட்டுவதாலும் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவுவதாலும் தலைமுடி நன்கு செழுமையாக வளரும்.  பொன்னாங்கண்ணியை மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தும் போது முகப்பருக்கள் போவதோடு கரும்புள்ளிகளும் காணாமற் போகும். முகம் பொலிவுடன் திகழும்.  பொன்னாங்கண்ணி சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஓர் துணை மருந்து ஆகிறது.  ரத்தத்தில் சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்புசத்தை குறைக்க வல்லது.

1679566748_photo.jpg

டாடா குழுமம் 2 பில்லியன் டாலர்களை சூப்பர் ஆப் முயற்சியில் செலுத்த திட்டமிட்டுள்ளது

மும்பை: டாடா குழுமம் அதன் சூப்பர் ஆப் முயற்சியில் மேலும் 2 பில்லியன் டாலர் புதிய மூலதனத்தை புகுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது, ஏனெனில் சால்ட்-டு-சாஃப்ட்வேர் குழுமம் தனது டிஜிட்டல் வணிகத்தை மேம்படுத்த முயல்கிறது

மேலும் படிக்க »
WindRiverTheNextChaptergetsnewcastadditions.jpg

அடுத்த அத்தியாயம் புதிய நடிகர்களைச் சேர்க்கிறது- சினிமா எக்ஸ்பிரஸ்

ஜேசன் கிளார்க், ஸ்காட் ஈஸ்ட்வுட் மற்றும் சாஸ்கே ஸ்பென்சர் ஆகியோர் விசாரணை த்ரில்லரின் வரவிருக்கும் தொடரில் இணைந்திருப்பதாக நாங்கள் முன்பே தெரிவித்திருந்தோம். காற்று ஆறு தலைப்பு காற்று ஆறு: அடுத்த அத்தியாயம். கில் பர்மிங்காம்,

மேலும் படிக்க »

3வது ஒருநாள் போட்டியில் கழுகு, நாய் குறுக்கீடு செய்த பிறகு சேப்பாக்கத்தில் ரசிகர்களை வரவேற்கும் வினோதமான காட்சிகள்: பாருங்கள்

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களின் இடைவிடாத அழுத்தத்தின் கீழ் டீம் இந்தியா பேட்டிங் யூனிட் மீண்டும் திணறியது, பார்வையாளர்கள் வெற்றி பெற்றனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-1 என, புதனன்று 21 ரன்கள்

மேலும் படிக்க »
லேபிள்-சினிமா எக்ஸ்பிரஸ் என்ற வெப் சீரிஸை அருண்ராஜா காமராஜ் அறிவித்தார்

லேபிள்-சினிமா எக்ஸ்பிரஸ் என்ற வெப் சீரிஸை அருண்ராஜா காமராஜ் அறிவித்தார்

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தை இயக்கியவர் Nenjukku Needhiஅவரது OTT அறிமுகத்தைக் குறிக்கும், என்ற தலைப்பில் ஒரு வெப் சீரிஸை ஹெல்மிங் செய்வார் லேபிள். இந்தத் தொடர் விரைவில்

மேலும் படிக்க »
1679566066_photo.jpg

DSSSB AAO 2023 அனுமதி அட்டை வெளியிடப்பட்டது dsssb.delhi.gov.in; இங்கே பதிவிறக்கவும்

DSSSB AAO அனுமதி அட்டை 2023: தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (டிஎஸ்எஸ்எஸ்பி) உதவி கணக்கு அதிகாரி (ஏஏஓ) தேர்வு 2023க்கான அனுமதி அட்டையை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. டி.எஸ்.எஸ்.எஸ்.பி.க்கு விண்ணப்பித்த

மேலும் படிக்க »
tuberculosismid_d.jpeg

இந்தியாவில் 40 சதவீதம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சுகாதார நிபுணர்கள் பாதுகாப்பாக இருக்க உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்

காசநோய் என்பது உலகின் மிகவும் தொற்று நோய். இந்தியா ஏற்கனவே சீனாவை விஞ்சி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறியிருக்கலாம், இந்தியாவில் கணிசமான மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவதில் ஆச்சரியமில்லை. மிகவும்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top