You are currently viewing இந்தியாவில் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி

இந்தியாவில் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி

டெல்லி: நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளது.

இலவசம்.. கொரோனா தடுப்பூசி இலவசம்.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன மத்திய அரசு..!

Leave a Reply