TamilMother

tamilmother.com_logo

இந்தியாவில் 53 மொழிகள் உட்பட உலகில் அழியும் நிலையிலுள்ள 3000+ மொழிகளை காக்க கூகுளின் புதிய திட்ட

endangered language

இந்தியாவில் 53 மொழிகள் உட்பட உலகில் அழியும் நிலையிலுள்ள 3000+ மொழிகளை காக்க கூகுளின் புதிய திட்ட

மனிதர்கள் தங்களது கருத்துக்களை மற்றவர்களிடத்தில் பரிமாறி கொள்ள உருவாக்கி கொண்டது தான் மொழிகள். மொழி உருவாக அடிப்படை காரணம் ஒன்று என்றாலும் இனத்தை பொருத்தும் வாழும் இடத்தை பொருத்தும் மொழிகள் பலவேறு வகைகளாக பிரித்து வித்தியாசமான எழுத்து வடிவங்களை கொடுத்து வேறுபடுத்தி பேசி, எழுதி வருகின்றனர்.

உலகில் அதிக மொழிகளை பேசும் நாடு என பெருமை கொண்ட இந்தியாவில் மட்டுமே சுமார் 1652 மொழிகள் பேச்சு வாக்கில் உள்ளதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது. தொழில் நுட்ப மாற்றங்களாலும், குறிப்பிட்ட மொழி பேசும் இனத்தவர்களின் அழிவினாலும் உலகம் முழுவதும் சுமார் 3000 க்கும் அதிகமான மொழிகள் அழிவு நிலையில் உள்ளதாம். இந்தியாவில் மட்டும் சுமார் 53 மொழிகள் அழிவு நிலையில் இருக்கிறதாம்.  ஓரிரு தலைமுறையில் இந்த மொழிகள் அழிந்து விடும் அபாயத்தில் இருக்கிறதால் பின்னர் வரும் சந்ததியினருக்கு இவைகளை பற்றி தெரியாமலே போய் விடும்.

இந்த அழிவு நிலையில் உள்ள மொழிகளை காக்க பின்னர் வரும் சந்ததியினரும் இந்த மொழிகளை பற்றி அறிந்து கொள்ள கூகுள் Linguistic Diversity நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது. அதற்காக www.endangeredlanguages.com என்ற புதிய தளத்தை உருவாக்கி உள்ளது. இந்த தளத்தில் சென்று Explore பட்டனை அழுத்தி உலக வரைபடம் வரும் அதில் எந்தெந்த நாடுகளில் எத்தனை மொழிகள் அழிவு நிலையில் உள்ளது என்ற முழு பட்டியலையும் பார்த்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அந்த அந்த புள்ளி போன்ற ஐகான் மீது கிளிக் செய்தால் அந்த மொழியின் பெயரை காட்டும். அந்த மொழியின் மீது கிளிக் செய்தால் அந்த மொழியை பற்றி சில விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில் பச்சை நிறத்தில் உள்ள மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ள மொழிகளாகும்.
இப்படி ஒவ்வொரு நாட்டிலும் அழிவின் இருக்கும் மொழிகளை பட்டியலிட்டு காட்டுகிறது கூகுளின் வரைபடம்.
நாம் செய்ய வேண்டியது என்ன :
இந்த அழிவு நிலையில் உள்ள மொழிகளை காப்பாற்ற கூகுள் உங்களின் உதவியை நாடுகிறது. ஒருவேளை இந்த மொழி பேசுபவர்களை கண்டால் அவரின் போட்டோ மட்டுமே வீடியோவை எடுத்து இந்த தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். மற்றும் இந்த மொழிகளின் எழுதிய பக்கங்கள் ஏதேனும் கிடைத்தாலும் அதை ஸ்கேன் செய்து இந்த தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். நீங்கள் அனுப்பும் ஆவணம் அந்த குறிப்பிட்ட மொழிக்குள் சேர்க்கப்பட்டு விடும். இனி எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த விவரங்களை வரும் சந்ததியினர் பார்க்க ஏதுவாக இருக்கும்.
தங்களால் முடிந்தால் வருங்கால சந்ததியினருக்கு உதவி செய்வோம். மற்றும் சமூக தளங்களில் பகிர்ந்து நண்பர்களுக்கும் தெரிவித்தால் மேலும் பல நண்பர்களை சென்றடையும்.
bail_d.jpg

2006 ஆம் ஆண்டு உமேஷ் பால் கடத்தல் வழக்கில் அதிக் அகமது குற்றவாளி, அவரது சகோதரர் விடுவிக்கப்பட்டார்

ஒரு எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் பிரயாக்ராஜ் 2006 ஆம் ஆண்டு உமேஷ் பால் கடத்தப்பட்ட வழக்கில், உத்திரப் பிரதேசத்தில், குண்டர்-அரசியல்வாதியான அதிக் அகமது மற்றும் இருவர் குற்றவாளிகள் என்று செவ்வாயன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு

மேலும் படிக்க »
106901172-1624474214482-106901172-1624408705315-gettyimages-491551484-MS_WINDOWS_10.jpg

மைக்ரோசாப்ட் பாதுகாப்பு கோபிலட்டை தனிப்பட்ட முன்னோட்டத்தில் அறிமுகப்படுத்துகிறது

அக்டோபர் 6, 2015 அன்று நியூயார்க்கில் நடந்த Windows 10 சாதனங்கள் நிகழ்வின் போது மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா பேசுகிறார். மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் தனது முதல் லேப்டாப், மூன்று

மேலும் படிக்க »
1680019272_photo.jpg

ஜம்மு-காஷ்மீரின் சம்பாவில் போதைப்பொருள் மற்றும் கால்நடை கடத்தல்காரர்கள் 8 பேர் கைது | ஜம்மு செய்திகள்

ஜம்மு: போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மாடு கடத்தல்காரர்களுக்கு எதிரான இயக்கத்தைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.பி சம்பா பெனாம் தோஷ் வழிகாட்டுதலின் கீழ் சம்பா போலீசார் ஒரு பெரிய வெற்றியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாகா சோதனையின்

மேலும் படிக்க »
99068275.cms_.jpeg

20 ஆண்டுகள் மற்றும் எண்ணிக்கை: தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுனின் எழுச்சியூட்டும் பயணம்

கருத்துகள் () வகைபடுத்து: புதியதுமேல் வாக்களிக்கப்பட்டதுபழமையானவிவாதிக்கப்பட்டதுகீழ் வாக்களிக்கப்பட்டது நெருக்கமான கருத்துக்கள் எண்ணிக்கை: 3000 உடன் உள்நுழையவும் முகநூல்கூகிள்மின்னஞ்சல் எக்ஸ் ஆபாசமான, அவதூறான அல்லது எரிச்சலூட்டும் கருத்துக்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும், மேலும் எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக

மேலும் படிக்க »
CCI_UDHindu_KSL_UQ561T8Q4_R1561280480_3_2928fc4e-a7b4-428a-9d73-1b3ed0b267e4.jpg

தனிநபர் கடன்கள் தொடர்ந்து கடன் விரிவாக்கத்தை தூண்டுகிறது என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய காலாண்டு அடிப்படைப் புள்ளிவிவர அறிக்கையின்படி, தனிநபர் கடன்கள் தொடர்ந்து கடன் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன, ஒட்டுமொத்த வங்கிக் கடன் வளர்ச்சி (yoy) 2022 டிசம்பர் இறுதி வரை 16.8 சதவீதமாக

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top