TamilMother

tamilmother.com_logo

இரத்தத்தை உற்பத்தி செய்யும் உணவுகள்

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், சுவாசக்கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகுவோம்.
அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
மேலும், அதனை உற்பத்தி செய்யும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

பேரீச்சம்பழம்

பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

tamil movie

அத்திப்பழம்

தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.

tamil movie

பீட்ரூட்

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

tamil movie

முருங்கை கீரை

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

tamil movie

தக்காளி

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

tamil movie

98941191.jpg

கங்கனா ரனாவத்தின் தலைவி படத்திற்காக ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் 6 கோடி ரூபாயை திருப்பிக் கேட்பதை ஆதாரம் உறுதிப்படுத்துகிறது. இந்தி திரைப்பட செய்திகள்

தலைவி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தைத் திருப்பித் தருமாறு ஜீ ஸ்டுடியோஸ் கூறியதை “திரைப்பட மாஃபியாவின் பிரச்சாரம்” என்று கங்கனா ரனாவத் நிராகரித்தாலும், ஜீ ஸ்டுடியோவின் அறிக்கைகள் அதற்கு இழப்பீடு கோரியதாக

மேலும் படிக்க »
drdrsewa_d.jpg

ODI தொடர் தோல்வியானது SKY & ஸ்கேனரின் கீழ் கே.எல்

சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி சரியான நேரத்தில் எழுந்திருக்கும் அழைப்பு, ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரை பீதி பொத்தானை அழுத்த வேண்டிய அவசியமில்லை. உலகக் கோப்பை ஏற்பாடுகள் அக்கறை

மேலும் படிக்க »
1679567818_photo.jpg

சமூக வலைதளங்களில் மீண்டும் பகத் சிங்கின் மரண உத்தரவு | அமிர்தசரஸ் செய்திகள்

பதிண்டா: சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் மற்றும் கூட்டாளிகள் டிசம்பர் 17, 1928 அன்று உதவி காவல் கண்காணிப்பாளர் ஜான் பி சாண்டர்ஸைக் கொன்றனர். லாகூர் சதி வழக்கு என்று பெயரிடப்பட்ட இந்த வழக்கின்

மேலும் படிக்க »
more-deaths-injuries-linked-to-recalled-eyedrops.jpg

அதிகமான இறப்புகள், நினைவுபடுத்தப்பட்ட கண் சொட்டுகள், ஹெல்த் நியூஸ், ET HealthWorld ஆகியவற்றுடன் தொடர்புடைய காயங்கள்

வாஷிங்டன்: மருந்து எதிர்ப்பு பாக்டீரியாவால் கறை படிந்த கண் சொட்டுகளுடன் தொடர்புடைய மேலும் இரண்டு இறப்புகள் மற்றும் கூடுதல் பார்வை இழப்பு வழக்குகளை அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். EzriCare மற்றும் Delsam Phama இன்

மேலும் படிக்க »
98940580.jpg

‘ஜூமே ஜோ பதான்’ பாடலில் தீபிகா படுகோனுக்குப் பதிலாக இந்தப் பெண்ணை நடிக்க வைக்க விரும்புவதாக ஷாருக் கான் தெரிவித்தார். இந்தி திரைப்பட செய்திகள்

பாக்ஸ் ஆபிஸில் புயலைக் கிளப்பிய பிறகு, ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படம் OTT தளத்திற்குச் சென்றது. சூப்பர் ஸ்டார் சமீபத்தில் சில ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் மற்றும் அவர்களின் இடுகைகளுக்கு ஒரு விளம்பர வீடியோவில்

மேலும் படிக்க »
1679567476_photo.jpg

சூர்யகுமார் யாதவ் விடாப்பிடியாக இருக்க வேண்டும், கே.எல்.ராகுலுக்கு இன்னும் பொருந்தவில்லை | கிரிக்கெட் செய்திகள்

புதுடெல்லி: சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி சரியான நேரத்தில் எழுந்திருக்கும் அழைப்பு, ஆனால் இந்திய அணியின் உலகக் கோப்பை தயாரிப்புகளைப் பொருத்தவரை பீதி பொத்தானை அழுத்த வேண்டிய அவசியமில்லை.சூர்யகுமார் யாதவின்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top