TamilMother

tamilmother.com_logo

உங்கள் குழந்தைக்கு வெள்ளி பாத்திரத்தில் உணவு கொடுப்பதால் இதெல்லாம் நடக்குமா? இத போய் தெரிஞ்சுக்காம விட்டுட்டோமே!

baby-feeding

இன்றைய பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் குழந்தைக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கிக் குவிக்கிறார்கள். முன்பெல்லாம் 10, 15 குழந்தைகள் இருப்பதால் இதையெல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் இருந்ததில்லை. ஆனால் இப்போது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று வைத்திருப்பதாலோ என்னவோ அவர்களுக்காக நாம் தேர்ந்தெடுக்கும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படும் பொருட்களில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களும் ஒன்றாகும். குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாலாடை முதல் உணவு கொடுக்க பயன்படுத்தும் கிண்ணம், ஸ்பூன், டம்ளர், குழாயில் உறிஞ்சிக் குடிக்கும் டம்ளர் என்று எல்லா வகையான பொருட்களுக்கும் வெள்ளி உலோகத்தை முதல் தேர்வாக தேர்வு செய்கின்றோம். வெள்ளி

பொருட்களுக்கு பெற்றோர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன? வெள்ளிப் பொருட்களை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதனை தெரிந்து கொண்டால் இனி நீங்களும் வெள்ளிப் பொருட்களை தவிர்க்காமல் வாங்கி விடுவீர்கள். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். – Advertisement – குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பாலாடை சில்வரை விட இரும்பில் இருப்பது நன்மை தரும். ஆனால் அதை விட வெள்ளியில் இருப்பது இன்னும் சிறப்பானது. அது போல் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட பயன்படுத்தும் கிண்ணி முதல் எடுத்து ஊட்டும் ஸ்பூன் வரை வெள்ளியில் இருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பலதரப்பட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின் வெள்ளி பொருளாக தயாரிப்பிற்கு வரும் வெள்ளி, உடல் சூட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதில் வைக்கப்படும் உணவானது சூடாக இருக்கும் பொழுது எந்த விதமான நச்சுக்களும் உண்டாவதில்லை. மேலும் அதில் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பதால் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வெள்ளியில் சூடான பொருட்களையும், குளிர்ச்சியான பொருட்களை வைக்கலாம். வெள்ளி இருவேறு வெப்ப நிலையை தாங்கும் தன்மை கொண்டுள்ளதால் சம நிலையை உருவாக்கி அதன் தன்மையில் கூடுதலாக மெருகேறுகிறது. – Advertisement – வெள்ளியில் சூடான பொருட்களை வைக்கும் பொழுது எதிர்ப்பு பாக்டீரியல் பண்புகள் அதிகமாகும். இதனால் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மற்ற உலோகங்களைக் காட்டிலும் வெள்ளி அதிகம் விலை இருந்தாலும் இதில் இருக்கும் நன்மைகள் கருதி இதனை பெரும்பாலோனோர் பயன்படுத்துகின்றனர். வெள்ளி பொருட்களை வாங்கும் பொழுது கூர்மை இல்லாமல், அதிக வேலைப்பாடுகளும் இல்லாமல், எளிமையாக தேர்ந்தெடுத்து வாங்குவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வேலைப்பாடுகள் இருந்தால் அதற்கு இடையே சேரும் அழுக்குகளை எளிதாக நீக்க முடியாமல் போய்விடும். பிளைனாக இருக்கும் வெள்ளிப் பொருட்களை குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்து வாங்குங்கள். எடை குறைவாக இருந்தாலும் வெள்ளி பொருட்கள் விரைவில் நசுங்கி விடும் ஆபத்து உள்ளது என்பதால் சற்று கனமுள்ள வெள்ளிப் பொருட்களை வாங்குவது நல்லது. குழந்தைகளுக்கு பயன்படுத்தும் வெள்ளிப் பொருட்கள் மட்டுமல்லாமல், பூஜைக்கு பயன்படுத்தும் வெள்ளிப் பொருட்கள், சமையலுக்கு பயன்படுத்தும் வெள்ளி பொருட்கள் என்று எந்த வெள்ளியாக இருந்தாலும், அதனை சுலபமாக சுத்தம் செய்வதற்கு கொதிக்கும் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடா மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து ஊற வைத்து தேய்த்தால் போதும். புத்தம் புதியதாக வெள்ளிப் பொருட்கள் பளிச்சிடும். நாம் அன்றாட வாழ்வில் எவ்வளவோ, வீணாக செலவு செய்யும் பொழுது குழந்தைகளுக்காக வாங்கும் வெள்ளிப் பொருட்களை கணக்கு பார்த்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக குழந்தைகளுக்கு பரிசு கொடுக்க விரும்புபவர்கள் வெள்ளி கொலுசு, வெள்ளி அரைஞாண் கயிறு என்று வாங்கிக் கொடுக்கும் பொழுது, சாப்பிட பயன்படுத்தும் கிண்ணம், ஸ்பூன் போன்ற பொருட்களையும் வாங்கிக் கொடுப்பதில் அதிகம் கவனம் செலுத்தலாம்.

1680012832_photo.jpg

மக்களவை: அரசு பங்களாவை காலி செய்ய லோக்சபா செயலக நோட்டீசுக்கு ராகுல் காந்தி ஒப்புதல் | இந்தியா செய்திகள்

புதுடெல்லி: அதிகாரப்பூர்வ பங்களாவை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலக நோட்டீசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.மக்களவைச் செயலகத்தின் எம்எஸ் கிளையின் துணைச் செயலாளருக்கு

மேலும் படிக்க »
2021-11-03T081638Z_200463438_RC2WMQ9T58BS_RTRMADP_3_STATE-BANK-INDIA-RESULTS.JPG

SBI மரம் வளர்ப்பதற்கு ₹48 லட்சம் நன்கொடையாக அறிவித்துள்ளது

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, கார்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் 32,000 மரக் கன்றுகளை நடுவதற்கு ₹48 லட்சத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதையும் படியுங்கள்: ஐந்தாண்டுகளுக்குப்

மேலும் படிக்க »
Pakistan-1_d.jpg

‘அனைத்து வானிலை’ நண்பரான சீனாவை வருத்தப்படுத்தாமல், ஜனநாயக உச்சிமாநாட்டில் இருந்து பாகிஸ்தான் விலகுகிறது

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனநாயக மாநாட்டில் இருந்து பாகிஸ்தான் விலகியது வாஷிங்டன் இந்த வாரம். மெய்நிகர் உச்சிமாநாடு “ஜனநாயகத்திற்கான மேயர்களின் உலகளாவிய பிரகடனம்” என்ற கருப்பொருளில் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் USAID ஆகியவற்றால் இணைந்து நிதியுதவி

மேலும் படிக்க »
99065331.jpg

பாலிவுட்டை விட்டு வெளியேறுவது குறித்த கருத்துகளுக்காக பிரியங்கா சோப்ரா ட்ரோல் செய்யப்பட்டார்; ட்விட்டரட்டி கடந்த வாரம் ‘வசதியானது சலிப்பாக இருக்கிறது’ என்று கூறியதை நினைவூட்டியது | இந்தி திரைப்பட செய்திகள்

பிரியங்கா சோப்ரா தனது இதயத்தை டாக்ஸ் ஷெப்பர்டிடம் வெளிப்படுத்தினார் மற்றும் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் தன்னை “காஸ்ட் செய்யவில்லை” மற்றும் தொழில்துறை ‘அரசியலை’ குற்றம் சாட்டியதால் ஹாலிவுட்டுக்கு செல்ல முடிவு செய்ததாக அவரது போட்காஸ்டில்

மேலும் படிக்க »
DELHI_d.jpg

IPL 2023: DC’s SWOT பகுப்பாய்வு – பலம், பலவீனம் & அணியின் போட்டி வெற்றியாளர்கள்

ரிஷப் பந்த் இல்லாததால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வரவிருக்கும் எடிசனில் வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்டன இந்தியன் பிரீமியர் லீக் இந்த நேரத்தில் உரிமையுடன் தொடர்புடைய பயம் காரணி இருக்காது. அணியில் தரமான இந்திய வேகப்பந்து

மேலும் படிக்க »
March28-pa_d.jpg

மார்ச் 30 ஆம் தேதி இந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்களை ஆம் ஆத்மி கட்சி வெளியிடுகிறது

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நாடு முழுவதும் 11 மொழிகளில் வரும் மார்ச் 30ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி போஸ்டர்கள் ஒட்டப்படும் என அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top