TamilMother

tamilmother.com_logo

உங்கள் தொப்பையை குறைக்க 2 வாரமும், இந்த 2 பொருளும் போதுமே! வயிறு உப்புசம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

poondu-630x420

நிறைய பேருக்கு சாப்பிட்ட உடனேயே வயிறு உப்புசம் ஆகிவிடும். அதாவது உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒட்டி இருக்கும் வயிறு, உணவு சாப்பிட்ட பின்பு பெரியதாகிவிடும். இதற்கு நாம் எல்லோரும் வயிறு உப்புசம் என்றுதான் சொல்லுவோம். சிலபேருக்கு வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். இந்த இரண்டு பிரச்சனையும் உள்ளவர்களால் உடல் எடையை குறைக்க முடியாது. என்ன செய்வது? தொப்பையால், உடல் எடையால், வாயுத் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வருபவர்களுக்காக இந்த குறிப்பு. உங்கள் வீட்டில் இருக்கும் இந்த 2 பொருளை வைத்து இந்த கசாயத்தை தயார் செய்து இப்படி குடித்து பாருங்கள். 15 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். இந்த கசாயம் வைக்க வெறும் 2 பொருள் போதும். நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள்தான் இது ‘இஞ்சி பூண்டு’. இஞ்சி பூண்டு கஷாயத்தை சரியான முறையில் எப்படி குடித்தால் வாயுத் தொல்லை, உப்புசம், கெட்ட கொழுப்பு

குறையும் என்ற இந்த ரகசியத்தை தெரிந்து கொள்வோம். பூண்டு 2 பல் தோல் உரித்தது, சிறிய துண்டு இஞ்சி தோல் சீவியது, பூண்டுப்பல் அளவு இஞ்சித்துண்டை எடுத்துக்கொண்டாலே போதும். இந்த இரண்டு பொருளையும் நைசாக துறவியும் பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் சிறிய உரலில் போட்டு நசுக்கிவிட்டு கஷாயம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நிறைய தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள். அதில் நசுக்கிய இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து, 5 லிருந்து 7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க விட வேண்டும். இதை அப்படியே வடிகட்டி வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும். எப்போது குடிக்க வேண்டும்? மூன்று வேளையும் உணவு சாப்பிட்ட பின்பு 1/2 மணி நேரம் கழித்து, இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதாக இருந்தாலும் 1 டம்ளர் அளவு இந்த தண்ணீரை தாராளமாக குடிக்கலாம். தவறு கிடையாது. சரியான அளவில் உணவு உட்கொண்டு, சரியான உடற்பயிற்சிகளை எடுத்தும், உடல் எடை குறைக்க முடியவில்லை எனும் பட்சத்தில் இந்த தண்ணீரைக் குடித்தால் நிச்சயமாக வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், வெறும் இந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் தொப்பையும், தேவையற்ற கொழுப்பும் வயிறு உப்புசம் குறைந்து விடும் என்று சொல்லிவிட முடியாது. சில பேருக்கு வெறும் சுடுதண்ணி குடித்து வந்தாலே உடல் எடை குறைய ஆரம்பித்துவிடும். சில பேர் சரியான முறையில் டயட்டை மெயின்டெயின் செய்து, சரியான முறையில் எக்சர்சைஸ் செய்து வந்தாலும் கூட, உடல் எடை குறையாது. வயிறு உப்புசம் ஆகிக்கொண்டே இருக்கும். தொப்பை பெரிதாகிக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் உணவு கட்டுப்பாட்டுடன், உடல் பயிற்சியோடு ஒன்று சேர்த்து இந்த கஷாயத்தையும் குடித்து வந்தால் நல்ல பலனை விரைவாக பெறலாம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

1680014206_photo.jpg

Bjp: ‘2 முதல் 303 இடங்கள் வரை’: பாஜகவின் பயணத்தை பிரதமர் மோடி விவரித்தார் | இந்தியா செய்திகள்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகம் மற்றும் ஆடிட்டோரியத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். காவி கட்சி கடந்த நான்கு தசாப்தங்களாக.தொடக்க விழாவில் பேசிய பி.எம்

மேலும் படிக்க »
1680013884_photo.jpg

டிஸ்னி அதன் முழு மெட்டாவர்ஸ் குழுவையும் நீக்குகிறது

நிறுவப்பட்ட ஒரு வருடம் கழித்து, டிஸ்னி முழுவதுமாக பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது மெட்டாவர்ஸ் தற்போதைய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பிரிவு, வாஷிங்டன் ஜர்னல் அறிக்கை செய்கிறது. மூத்த வீரர் மைக் ஒயிட் தலைமையிலான

மேலும் படிக்க »
delhi-high-court-pti_d.jpg

காஷ்மீர் பிஸ்மேன் ஜாகூர் வதாலியின் மனுவுக்கு பதிலளிக்குமாறு என்ஐஏவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தி டெல்லி உயர் நீதிமன்றம் காஷ்மீர் தொழிலதிபர் ஜாகூர் அஹ்மத் ஷா வதாலி, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது செவ்வாயன்று என்ஐஏ

மேலும் படிக்க »
australian-engineers-create-flexible-robot-for-3d-printing-inside-the-body.jpg

ஆஸ்திரேலிய பொறியாளர்கள் உடலுக்குள் 3D அச்சிடுவதற்கு ‘நெகிழ்வான ரோபோ’வை உருவாக்குகிறார்கள், ஹெல்த் நியூஸ், ET HealthWorld

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள பயோமெடிக்கல் இன்ஜினியர்கள் குழு ஒரு சிறிய நெகிழ்வான ரோபோவை உருவாக்கியுள்ளது, இது எதிர்கால மருத்துவ நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் நம்பிக்கையில் மனித உடலுக்குள் நேரடியாக 3D அச்சிட பயன்படுகிறது. 3D பயோபிரிண்டிங்

மேலும் படிக்க »
1680013316_photo.jpg

5 கிரகங்கள் சீரமைப்பு 2023: எங்கு, எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

5 கோள்கள் சீரமைப்பு 2023: இன்று மக்கள் அனுபவிக்கப் போகும் அரிய கண்கவர் நிகழ்வுகள் இது மார்ச் 28, 2023. இரவு வானில் ஐந்து முக்கிய கிரகங்கள் தெரியும் – வீனஸ், வியாழன், புதன்,

மேலும் படிக்க »
1680012980_photo.jpg

ஆப்பிள் பழைய ஐபோன்கள் மற்றும் ஐபாட்களுக்கான முக்கியமான பாதுகாப்பு புதுப்பிப்பை வெளியிடுகிறது

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது iOS 15.7.4 மற்றும் iPadOS 15.7.4கூடுதலாக iOS 16.4 மற்றும் iPadOS 16.4 புதுப்பிப்புகள். இந்த சமீபத்திய பதிப்புகள் பழையது ஐபோன்கள் மற்றும் ஐபாட்கள் அதை சமீபத்தியதாக மேம்படுத்த முடியாது

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top