TamilMother

tamilmother.com_logo

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான எலுமிச்சை டயட்

அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும்.
அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே.
எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல், உண்ணும் உணவிலும் எலுமிச்சையைப் பயன்படுத்து நல்ல பலனைத் தரும்.
எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது திட உணவுகளான அரிசி அல்லது கோதுமையால் செய்யப்படும் உணவுகளை சிறிது நாட்கள் அதிகம் சாப்பிடக் கூடாது.
இதே போன்று கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகள் உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.

காலை உணவு

எலுமிச்சை டயட்டை மேற்கொள்பவர்களுக்கு லெமன் பேன்கேக் ஒரு சிறந்த காலை உணவு.
இதனால் வயிறு நிறைந்திருப்பதோடு நல்ல சுவையாகவும், உடல் எடையைக் குறைக்கக்கூடிய உணவாகவும் இருக்கும்.

எலுமிச்சை- தேன்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.

எலுமிச்சை ஜூஸ்

ஒரு நாளைக்கு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடல் வறட்சி நீங்கி, நச்சுக்கள் வெளியேறி, அடிக்கடி பசி ஏற்படுவதும் தடைப்படும்.
குறிப்பாக எடை குறைக்க நினைப்போர், ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

லெமன் பை(Lemon Pie)

டயட்டில் இருப்பவர்கள், நிச்சயம் க்ரீம் உள்ள உணவுப் பொருட்களை அறவே தொடக்கூடாது. குறிப்பாக செயற்கை இனிப்புக்களைப் பயன்படுத்தி செய்தவற்றை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும்.
எனவே இத்தகைய க்ரீம்களை சாப்பிடுவதற்கு பதிலாக லெமன் பை சாப்பிடுவது சிறந்தது.

எலுமிச்சை சூப்

எடையை குறைக்க நினைக்கும் போது அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும், அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது.
ஆகவே அப்போது அதற்கு பதிலாக சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால், புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

1680013316_photo.jpg

5 கிரகங்கள் சீரமைப்பு 2023: எங்கு, எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

5 கோள்கள் சீரமைப்பு 2023: இன்று மக்கள் அனுபவிக்கப் போகும் அரிய கண்கவர் நிகழ்வுகள் இது மார்ச் 28, 2023. இரவு வானில் ஐந்து முக்கிய கிரகங்கள் தெரியும் – வீனஸ், வியாழன், புதன்,

மேலும் படிக்க »
1680012980_photo.jpg

ஆப்பிள் பழைய ஐபோன்கள் மற்றும் ஐபாட்களுக்கான முக்கியமான பாதுகாப்பு புதுப்பிப்பை வெளியிடுகிறது

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது iOS 15.7.4 மற்றும் iPadOS 15.7.4கூடுதலாக iOS 16.4 மற்றும் iPadOS 16.4 புதுப்பிப்புகள். இந்த சமீபத்திய பதிப்புகள் பழையது ஐபோன்கள் மற்றும் ஐபாட்கள் அதை சமீபத்தியதாக மேம்படுத்த முடியாது

மேலும் படிக்க »
1680012832_photo.jpg

மக்களவை: அரசு பங்களாவை காலி செய்ய லோக்சபா செயலக நோட்டீசுக்கு ராகுல் காந்தி ஒப்புதல் | இந்தியா செய்திகள்

புதுடெல்லி: அதிகாரப்பூர்வ பங்களாவை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலக நோட்டீசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.மக்களவைச் செயலகத்தின் எம்எஸ் கிளையின் துணைச் செயலாளருக்கு

மேலும் படிக்க »
2021-11-03T081638Z_200463438_RC2WMQ9T58BS_RTRMADP_3_STATE-BANK-INDIA-RESULTS.JPG

SBI மரம் வளர்ப்பதற்கு ₹48 லட்சம் நன்கொடையாக அறிவித்துள்ளது

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, கார்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் 32,000 மரக் கன்றுகளை நடுவதற்கு ₹48 லட்சத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதையும் படியுங்கள்: ஐந்தாண்டுகளுக்குப்

மேலும் படிக்க »
Pakistan-1_d.jpg

‘அனைத்து வானிலை’ நண்பரான சீனாவை வருத்தப்படுத்தாமல், ஜனநாயக உச்சிமாநாட்டில் இருந்து பாகிஸ்தான் விலகுகிறது

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனநாயக மாநாட்டில் இருந்து பாகிஸ்தான் விலகியது வாஷிங்டன் இந்த வாரம். மெய்நிகர் உச்சிமாநாடு “ஜனநாயகத்திற்கான மேயர்களின் உலகளாவிய பிரகடனம்” என்ற கருப்பொருளில் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் USAID ஆகியவற்றால் இணைந்து நிதியுதவி

மேலும் படிக்க »
99065331.jpg

பாலிவுட்டை விட்டு வெளியேறுவது குறித்த கருத்துகளுக்காக பிரியங்கா சோப்ரா ட்ரோல் செய்யப்பட்டார்; ட்விட்டரட்டி கடந்த வாரம் ‘வசதியானது சலிப்பாக இருக்கிறது’ என்று கூறியதை நினைவூட்டியது | இந்தி திரைப்பட செய்திகள்

பிரியங்கா சோப்ரா தனது இதயத்தை டாக்ஸ் ஷெப்பர்டிடம் வெளிப்படுத்தினார் மற்றும் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் தன்னை “காஸ்ட் செய்யவில்லை” மற்றும் தொழில்துறை ‘அரசியலை’ குற்றம் சாட்டியதால் ஹாலிவுட்டுக்கு செல்ல முடிவு செய்ததாக அவரது போட்காஸ்டில்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top