என்னிடம் வார்த்தையே இல்லை- விவேக்கின் உருக்கமான பதிவு

என்னிடம் வார்த்தையே இல்லை- விவேக்கின் உருக்கமான பதிவு

என்னிடம் வார்த்தையே இல்லை- விவேக்கின் உருக்கமான பதிவு - Cineulagam
இந்திய சினிமாவிலேயே அப்துல் கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் விவேக் மட்டும் தான், ஏ.பி.ஜே அவர்கள் கூறிய ஒரே காரணத்தால், நடிப்பதை கூட விட்டு மரம் நடுவதற்காக இந்தியா முழுவதும் பல இடங்களுக்கு சென்று வந்தார் விவேக்.
அப்துல் கலாமின் இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது, அதிலும் விவேக் மிகவும் மனமுடைந்து விட்டார். இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பல நெகிழ்ச்சி பதிவுகளை டுவிட் செய்துள்ளார். இதோ உங்களுக்காக…

Leave a Reply