TamilMother

tamilmother.com_logo

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதை கட்டாயம் செய்யுங்கள்!

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதை கட்டாயம் செய்யுங்கள்!

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், உடலின் அனைத்து பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும்.
அதில் சில குறிப்பிட்ட முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அது நமது உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளையும் பாதிக்கச் செய்கிறது.
எனவே அந்த வகையில் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, அன்றாடம் நமது வாழ்க்கை மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் சில மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
  • சிறுநீரகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு பேக்கிங் சோடா பெரிதும் உதவுகிறது. எனவே ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து, குடித்து வந்தால், நமது உடலில் உள்ள சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
  • நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி இன்றியமையாத ஒன்றாகும். எனவே சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க சில உடற்பயிற்சியை அன்றாடம் செய்து வருவது மிகவும் சிறந்தது.
  • நமது உடலை அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக, 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் நமது சிறுநீரகங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சர்க்கரை நோய் ஏற்பட்டால், சிறுநீரக தொடர்பான பிரச்சனைகள் எளிதாகத் தொற்றிக் கொள்ளும்.
  • புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு சிறுநீரக தொற்றுகள் எளிதில் தொற்றிக் கொள்ளும். எனவே அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
  • ஆரோக்கியமான சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு, நீர்ச்சத்து மிகவும் அவசியமாகும். எனவே தினமும் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1680014206_photo.jpg

Bjp: ‘2 முதல் 303 இடங்கள் வரை’: பாஜகவின் பயணத்தை பிரதமர் மோடி விவரித்தார் | இந்தியா செய்திகள்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகம் மற்றும் ஆடிட்டோரியத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். காவி கட்சி கடந்த நான்கு தசாப்தங்களாக.தொடக்க விழாவில் பேசிய பி.எம்

மேலும் படிக்க »
1680013884_photo.jpg

டிஸ்னி அதன் முழு மெட்டாவர்ஸ் குழுவையும் நீக்குகிறது

நிறுவப்பட்ட ஒரு வருடம் கழித்து, டிஸ்னி முழுவதுமாக பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது மெட்டாவர்ஸ் தற்போதைய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பிரிவு, வாஷிங்டன் ஜர்னல் அறிக்கை செய்கிறது. மூத்த வீரர் மைக் ஒயிட் தலைமையிலான

மேலும் படிக்க »
delhi-high-court-pti_d.jpg

காஷ்மீர் பிஸ்மேன் ஜாகூர் வதாலியின் மனுவுக்கு பதிலளிக்குமாறு என்ஐஏவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தி டெல்லி உயர் நீதிமன்றம் காஷ்மீர் தொழிலதிபர் ஜாகூர் அஹ்மத் ஷா வதாலி, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது செவ்வாயன்று என்ஐஏ

மேலும் படிக்க »
australian-engineers-create-flexible-robot-for-3d-printing-inside-the-body.jpg

ஆஸ்திரேலிய பொறியாளர்கள் உடலுக்குள் 3D அச்சிடுவதற்கு ‘நெகிழ்வான ரோபோ’வை உருவாக்குகிறார்கள், ஹெல்த் நியூஸ், ET HealthWorld

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள பயோமெடிக்கல் இன்ஜினியர்கள் குழு ஒரு சிறிய நெகிழ்வான ரோபோவை உருவாக்கியுள்ளது, இது எதிர்கால மருத்துவ நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் நம்பிக்கையில் மனித உடலுக்குள் நேரடியாக 3D அச்சிட பயன்படுகிறது. 3D பயோபிரிண்டிங்

மேலும் படிக்க »
1680013316_photo.jpg

5 கிரகங்கள் சீரமைப்பு 2023: எங்கு, எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

5 கோள்கள் சீரமைப்பு 2023: இன்று மக்கள் அனுபவிக்கப் போகும் அரிய கண்கவர் நிகழ்வுகள் இது மார்ச் 28, 2023. இரவு வானில் ஐந்து முக்கிய கிரகங்கள் தெரியும் – வீனஸ், வியாழன், புதன்,

மேலும் படிக்க »
1680012980_photo.jpg

ஆப்பிள் பழைய ஐபோன்கள் மற்றும் ஐபாட்களுக்கான முக்கியமான பாதுகாப்பு புதுப்பிப்பை வெளியிடுகிறது

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது iOS 15.7.4 மற்றும் iPadOS 15.7.4கூடுதலாக iOS 16.4 மற்றும் iPadOS 16.4 புதுப்பிப்புகள். இந்த சமீபத்திய பதிப்புகள் பழையது ஐபோன்கள் மற்றும் ஐபாட்கள் அதை சமீபத்தியதாக மேம்படுத்த முடியாது

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top