TamilMother

tamilmother.com_logo

செல்வம் பெருக வீட்டில் மணி பிளான்ட் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும்?

moneyplant

நமது வீடுகளுக்குள் நல்ல அதிா்வுகளை ஏற்படுத்த, நோ்மறையான சக்தியை ஏற்படுத்த நாம் பலவிதமான செயல்களில் ஈடுபடுகிறோம். அவற்றில் ஒன்று வீடுகளுக்குள் மணி பிளான்ட் என்ற தாவரத்தை வளா்ப்பது ஆகும். வீட்டில் மணி பிளான்ட் வளா்த்தால், செல்வமும், அதிா்ஷ்டமும் அதிகாிக்கும் என்று இந்திய மக்களின் மத்தியில் ஒரு பரவலான நம்பிக்கை உள்ளது.

இந்த நிலையில், மணி பிளான்ட் தாவரம் வீட்டில் உள்ள காற்றில் இருக்கும் மாசுகளை அகற்றி சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்று வாஸ்து குறிப்பு கூறுகிறது. அதனால்தான் இந்தியாவில் பலா் தமது வீடுகளின் பால்கனிகளில் அல்லது வராண்டாக்களில் மணி பிளான்ட்டை வளா்த்து வருகின்றனா்.
moneyplant

 

 

எனினும் மணி பிளான்ட்டை தவறான திசையில் வைத்தால் அது குடும்பத்திற்குள் குழப்பத்தையும், எதிா்மறையான தீய சக்திகளையும் ஏற்படுத்திவிடும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஆகவே எந்த திசையில் மணி பிளான்ட்டை வைத்தால் நன்மைகள் உண்டாகும் என்பதை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

 

மணி பிளான்ட்டை எந்த திசையில் வைக்கக்கூடாது? வாஸ்து சாஸ்திரத்தின்படி மணி பிளான்ட்டை வடகிழக்குத் திசையில் வைக்கக்கூடாது. ஏனெனில் வடகிழக்குத் திசை என்பது மிகவும் எதிா்மறையான திசையாகக் கருதப்படுகிறு. ஆகவே வடகிழக்குத் திசையில் மணி பிளான்ட்டை வைத்தால் நெருப்பில் அமா்வதற்குச் சமமாகிவிடும். மணி பிளான்ட்டை சாியான திசையில் வைத்தால் அது பணத்தை மட்டும் அல்லாது, பல நல்ல உறவுகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் மணி பிளான்ட்டை கிழக்கு – மேற்குத் திசைகளில் வைத்தால் கணவன் மனைவிக்கு இடையே உறவுச் சிக்கல் ஏற்படும் அல்லது பிரச்சினைகள் ஏற்படும்.

moneyplant

 

வாடிய இலைகளை கத்தாிக்கவும் மணி பிளான்ட்டின் இலைகளை வாடவிடக்கூடாது. அதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பத்திற்கு நல்லது ஏற்படும். ஆகவே மணி பிளான்ட்டிற்கு தினமும் தண்ணீா் ஊற்ற வேண்டும். ஒருவேளை இலைகள் வாடிவிட்டால் அவற்றை உடனே கிள்ளி எறிந்துவிட வேண்டும். ஏனெனில் உலா்ந்த அல்லது வாடிய இலைகள் எதிா்மறையான சக்திகளைக் கொண்டிருக்கும். இன்னுமொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், மணி பிளான்ட் கொடிகளை தரையில் படரவிடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு படரவிட்டால் வீட்டிற்குள் எதிா்மறை சக்திகள் அதிகாிக்கும். மேலும் குடும்பத்திற்குள் ஒரு மந்தமான சூழலை உருவாகும்.

moneyplant

வீட்டிற்கு வெளியில் மணி பிளான்ட்டை வைக்கலாமா? மணி பிளான்ட்டை கண்டிப்பாக வீட்டிற்கு வெளியே வைக்கக்கூடாது. அதை வீட்டிற்குள் வைத்தால் தான் ஏராளமான நன்மைகள் உண்டாகும். அதோடு சாியான திசையில் அதை வைக்க வேண்டும். அழுக்கு படிந்திருக்கும் இடங்களில் மணி பிளான்ட்டை வைக்கக்கூடாது. சுத்தமான இடத்தில் தான் வைக்க வேண்டும்.

moneyplant

 

மணி பிளான்ட்டை எந்த திசையில் வைக்க வேண்டும்? மணி பிளான்ட்டை வைப்பதற்கு உகந்த சாியான திசை தென்கிழக்குத் திசை ஆகும். இந்த திசையில் வைத்தால் குடும்பத்திற்குள் மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் ஏற்படும். மணி பிளான்ட்டை வீட்டிற்குள்ளோ அல்லது வராண்டாவிலோ மிக எளிதாக வைக்கலாம். மேலும் இதைத் தண்ணீாிலும் வைக்கலாம். இதைப் பராமாிக்க அதிக செலவு ஆகாது. இறுதியாக சூாிய வெளிச்சம் குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே மணி பிளான்ட்டை வைக்க வேண்டும்.

 

 

reveal-healthtech-raises-4-million-in-funding-from-w-health-ventures.jpg

ரிவீல் ஹெல்த்டெக், டபிள்யூ ஹெல்த் வென்ச்சர்ஸ், ஹெல்த் நியூஸ், ஈடி ஹெல்த் வேர்ல்ட் ஆகியவற்றிலிருந்து $4 மில்லியன் நிதி திரட்டுகிறது

புதுடெல்லி: ஆரம்ப நிலை நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஹெல்த்கேர்-ஐ மையமாகக் கொண்ட வென்ச்சர் கேபிடல் நிறுவனமான டபிள்யூ ஹெல்த் வென்ச்சர்ஸிடமிருந்து விதைச் சுற்றில் $4 மில்லியன் திரட்டியுள்ளதாக வியாழனன்று ரிவீல் ஹெல்த்டெக் தெரிவித்துள்ளது. Reveal

மேலும் படிக்க »
98940427.cms_.jpeg

2020க்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஒருவர் அதிக ரன்கள் எடுத்தவர்

கருத்துகள் () வகைபடுத்து: புதியதுமேல் வாக்களிக்கப்பட்டதுபழமையானவிவாதிக்கப்பட்டதுகீழ் வாக்களிக்கப்பட்டது நெருக்கமான கருத்துக்கள் எண்ணிக்கை: 3000 உடன் உள்நுழையவும் முகநூல்கூகிள்மின்னஞ்சல் எக்ஸ் ஆபாசமான, அவதூறான அல்லது எரிச்சலூட்டும் கருத்துக்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும், மேலும் எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக

மேலும் படிக்க »
அன்ஷுலா கபூர் ஒரு கருப்பு பாடிசூட்டில் துணிந்து செல்கிறார்;  பேனாக்கள் கீழே வலுவான உடல் நேர்மறை குறிப்பு

அன்ஷுலா கபூர் ஒரு கருப்பு பாடிசூட்டில் துணிந்து செல்கிறார்; பேனாக்கள் கீழே வலுவான உடல் நேர்மறை குறிப்பு

செய்தி ஓய்-நைன்சி பிரியா | புதுப்பிக்கப்பட்டது: வியாழன், மார்ச் 23, 2023, 16:24 (IST) அன்ஷுலா கபூர் உடல் மாற்றம்: போனி கபூரின் மகளும் அர்ஜுன் கபூரின் சகோதரியுமான அன்ஷுலா கபூர் சமூக ஊடகங்களில்

மேலும் படிக்க »
Jee_Le_Zaraa.jpg

ஜீ லெ ஜரா-சினிமா எக்ஸ்பிரஸ் படத்திற்கான தேடுதலின் போது ஃபர்ஹான் அக்தர் ‘தங்கத்தைத் தேடுகிறார்’

ஃபர்ஹான் அக்தர், தற்போது மற்றொரு சாலை-பயணம் என்ற படத்தில் பணிபுரிந்து வருகிறார் ஜீ லே ஜராவியாழன் அன்று இன்ஸ்டாகிராமில் படத்தின் லோகேஷனிலிருந்து ஸ்னீக் பீக் கொடுக்கப்பட்டது. பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், கத்ரீனா கைஃப் மற்றும்

மேலும் படிக்க »
98941191.jpg

கங்கனா ரனாவத்தின் தலைவி படத்திற்காக ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் 6 கோடி ரூபாயை திருப்பிக் கேட்பதை ஆதாரம் உறுதிப்படுத்துகிறது. இந்தி திரைப்பட செய்திகள்

தலைவி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தைத் திருப்பித் தருமாறு ஜீ ஸ்டுடியோஸ் கூறியதை “திரைப்பட மாஃபியாவின் பிரச்சாரம்” என்று கங்கனா ரனாவத் நிராகரித்தாலும், ஜீ ஸ்டுடியோவின் அறிக்கைகள் அதற்கு இழப்பீடு கோரியதாக

மேலும் படிக்க »
drdrsewa_d.jpg

ODI தொடர் தோல்வியானது SKY & ஸ்கேனரின் கீழ் கே.எல்

சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி சரியான நேரத்தில் எழுந்திருக்கும் அழைப்பு, ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரை பீதி பொத்தானை அழுத்த வேண்டிய அவசியமில்லை. உலகக் கோப்பை ஏற்பாடுகள் அக்கறை

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top