TamilMother

tamilmother.com_logo

தொப்பையை வேகமாக கரைக்க வேண்டுமா? தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க..

தொப்பையை வேகமாக கரைக்க வேண்டுமா? தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க..

உங்கள் தொப்பையை வேகமாக குறைக்க வேண்டும் என்றால், அதற்கு உடற்பயிற்சிகள் மட்டுமின்றி, கொழுப்புச் செல்களைக் கரைக்க உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களையும் பருக வேண்டும்.
அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத ஜூஸ் குறித்த குறிப்புகளை பார்ப்போம்…

ஸ்ட்ராபெர்ரி:
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புச் செல்களைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும்.

இஞ்சி:
இஞ்சியில் உள்ள பாலிஃபீனால்கள், உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, வேகமாக உடல் எடை குறைய உதவி புரியும்.
தேவையான பொருட்கள்:

  • ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் – 1/2 கப்
  • இஞ்சி சாறு – 2 டீஸ்பூன்


 
தயாரிக்கும் முறை:
ஒரு கப்பில் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் மற்றும் இஞ்சி சாற்றினை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொண்டால், பானம் தயார்.
குடிக்கும் முறை:
இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி குறைந்தது 1 மாதம் குடித்து வந்தால், நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். குறிப்பாக இந்த பானத்தில் சர்க்கரை சேர்க்கக்கூடாது.

குறிப்பு:
அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க இந்த பானத்தைக் குடிக்கும் போது, கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதுடன், தினமும் குறைந்தது 40 நிமிட உடற்பயிற்சியை செய்து வர வேண்டியது அவசியம்.

98941191.jpg

கங்கனா ரனாவத்தின் தலைவி படத்திற்காக ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் 6 கோடி ரூபாயை திருப்பிக் கேட்பதை ஆதாரம் உறுதிப்படுத்துகிறது. இந்தி திரைப்பட செய்திகள்

தலைவி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தைத் திருப்பித் தருமாறு ஜீ ஸ்டுடியோஸ் கூறியதை “திரைப்பட மாஃபியாவின் பிரச்சாரம்” என்று கங்கனா ரனாவத் நிராகரித்தாலும், ஜீ ஸ்டுடியோவின் அறிக்கைகள் அதற்கு இழப்பீடு கோரியதாக

மேலும் படிக்க »
drdrsewa_d.jpg

ODI தொடர் தோல்வியானது SKY & ஸ்கேனரின் கீழ் கே.எல்

சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி சரியான நேரத்தில் எழுந்திருக்கும் அழைப்பு, ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரை பீதி பொத்தானை அழுத்த வேண்டிய அவசியமில்லை. உலகக் கோப்பை ஏற்பாடுகள் அக்கறை

மேலும் படிக்க »
1679567818_photo.jpg

சமூக வலைதளங்களில் மீண்டும் பகத் சிங்கின் மரண உத்தரவு | அமிர்தசரஸ் செய்திகள்

பதிண்டா: சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் மற்றும் கூட்டாளிகள் டிசம்பர் 17, 1928 அன்று உதவி காவல் கண்காணிப்பாளர் ஜான் பி சாண்டர்ஸைக் கொன்றனர். லாகூர் சதி வழக்கு என்று பெயரிடப்பட்ட இந்த வழக்கின்

மேலும் படிக்க »
more-deaths-injuries-linked-to-recalled-eyedrops.jpg

அதிகமான இறப்புகள், நினைவுபடுத்தப்பட்ட கண் சொட்டுகள், ஹெல்த் நியூஸ், ET HealthWorld ஆகியவற்றுடன் தொடர்புடைய காயங்கள்

வாஷிங்டன்: மருந்து எதிர்ப்பு பாக்டீரியாவால் கறை படிந்த கண் சொட்டுகளுடன் தொடர்புடைய மேலும் இரண்டு இறப்புகள் மற்றும் கூடுதல் பார்வை இழப்பு வழக்குகளை அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். EzriCare மற்றும் Delsam Phama இன்

மேலும் படிக்க »
98940580.jpg

‘ஜூமே ஜோ பதான்’ பாடலில் தீபிகா படுகோனுக்குப் பதிலாக இந்தப் பெண்ணை நடிக்க வைக்க விரும்புவதாக ஷாருக் கான் தெரிவித்தார். இந்தி திரைப்பட செய்திகள்

பாக்ஸ் ஆபிஸில் புயலைக் கிளப்பிய பிறகு, ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படம் OTT தளத்திற்குச் சென்றது. சூப்பர் ஸ்டார் சமீபத்தில் சில ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் மற்றும் அவர்களின் இடுகைகளுக்கு ஒரு விளம்பர வீடியோவில்

மேலும் படிக்க »
1679567476_photo.jpg

சூர்யகுமார் யாதவ் விடாப்பிடியாக இருக்க வேண்டும், கே.எல்.ராகுலுக்கு இன்னும் பொருந்தவில்லை | கிரிக்கெட் செய்திகள்

புதுடெல்லி: சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி சரியான நேரத்தில் எழுந்திருக்கும் அழைப்பு, ஆனால் இந்திய அணியின் உலகக் கோப்பை தயாரிப்புகளைப் பொருத்தவரை பீதி பொத்தானை அழுத்த வேண்டிய அவசியமில்லை.சூர்யகுமார் யாதவின்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top