TamilMother

tamilmother.com_logo

நாள் முழுவதும் களைப்பா இருக்கா? இது தான் காரணமாக இருக்கும்

சில சமயங்களில் நாம் தூங்கி எழுந்த பிறகும் உடலானது அதிக சோர்வாக இருக்கும்.
ஆனால் ஒரு வேலையும் செய்யாமல் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருந்தால் உடனே தங்களது உடல் மேல் கவனம் செலுத்துவது அவசியம்.
ஏனெனில் உடலில் தோன்றும் ஒரு சில பிரச்சனைகளால் தான் உடல்நாள் முழுவதும் களைப்பாக இருக்கும். இவை உடலில் இரத்த அழுத்தம் குறைந்துள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.

மன அழுத்தம்

மன இறுக்கம் அதிகம் இருக்கும் போது, மூளையானது எதுவும் சொல்லாமல் அமைதியாகிவிடும். எனவே மன இறுக்கத்தில் இருந்து வெளிவர நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, பிடித்தவருடன் நேரத்தை செலவழிப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது என்று செய்யலாம்.

ஜங்க் உணவுகளை உண்பது

ஜங்க் உணவுகளில் கலோரிகள் அதிகம் இருப்பதால் தான், அவற்றை உண்ட பின்னர் உடல் மந்தமாக இருக்கும். இப்படி இதனை அதிகம் உண்டு வந்தால், பின் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல் போய்விடுவதோடு, உடல் பருமனடைந்துவிடும்.

இதய நோய் அறிகுறி

இதய நோய் இருந்தால், இதயத்திற்கு போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதுடன், உடலில் உள்ள செல்களுக்கு போதிய ரத்தத்தை செலுத்த முடியாமல், உடல் ஆற்றல் இன்றி களைப்பாக இருக்கும்.

காலை உணவை தவிர்ப்பது

தற்போது பலர் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று, காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் 8 மணிநேர தூக்கத்திற்கு பின், உடல் சீராக செயல்பட ஆற்றல் தேவைப்படும். அத்தகைய ஆற்றல் காலை உணவின் மூலம் தான் கிடைக்கும்.
மற்ற நேரங்களில் வயிறு நிறைய உணவை உண்டாலும், அவை உடலுக்கு ஆற்றலைத் தருவதற்கு பதிலாக, கொழுப்பை அதிகரித்து, உடலில் உள்ள களைப்பை நீக்காமல் இருக்கும். எனவே எப்போதும் காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது.

உடற்பயிற்சியை தவிர்த்தல்

தற்போது அனைத்து அலுவலகங்களிலும் வேலைப்பளு அதிகம் இருப்பதால், இரவில் தாமதமாக தூங்குவதுடன், அதிகப்படியான அசதியினால் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய முடியாமல் போய்விடுகிறது.
இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், எப்போதும் சோர்வுடன் இருக்க நேரிடுகிறது. எனவே தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வாருங்கள்.

குறைவாக தண்ணீர் குடிப்பது

உடல் ஆற்றலின் அளவை சீராக பராமரிக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை சரியான அளவில் தினமும் பருகாமல் இருந்தால், உடலில் மெட்டபாலிசம் எதுவும் இல்லாமல், உடலுறுப்புக்கள் வறட்சியடைந்து, சரியாக செயல்படாமல் போகும். இதன் காரணமாக, உடலானது மிகுந்த சோர்வுடன் இருக்கும்.

வைட்டமின் பி12 குறைபாடு

நீங்கள் சைவமாக இருந்தால், உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படக்கூடும். ஏனெனில் இந்த சத்தானது அசைவ உணவுகளில் தான் அதிகம் இருக்கும். எனவே சைவ உணவாளர்கள் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.

அதிகப்படியான தூக்கம்

சிலர் விடுமுறை தானே என்று 10 முதல் 12 மணிநேரம் தூங்குவார்கள். இப்படி வார இறுதி நாட்களில் தூங்கியவாறே இருந்தால், அப்போது உண்ணும் உணவுகள் உடலில் எனர்ஜியை அதிகரிக்காமல், மாறாக கொழுப்புக்களாக உடலில் தங்கிவிடும். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 8 மணிநேர தூக்கமே போதுமானது.

kzadss_d.jpg

உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை: `ஒருநாள் தொடரை இழந்ததை மறந்துவிடக் கூடாது`

மார்ச் 31-ம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சலசலப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் தோல்வியை மறந்துவிட்ட தவறை இந்திய அணி செய்யக்கூடாது என்று ஜாம்பவான் கூறினார். சுனில் கவாஸ்கர்.

மேலும் படிக்க »
Guitarist Steeve Vatz passes away

கிதார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் காலமானார் – சினிமா எக்ஸ்பிரஸ்

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு கிடார் வாசித்த பிரபல இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ் வியாழக்கிழமை காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அவர் இசைத்த சில பிரபலமான பாடல்கள், Nenjukul Peidhidum

மேலும் படிக்க »
arrestrepresentativeimage_d.jpg

அம்ரித்பாலுக்கு அடைக்கலம் கொடுத்த ஹரியானா பெண், அவரது கூட்டாளி பிடிபட்டார் என்று காவல்துறை கூறுகிறது

ஹரியானா குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளி பப்பல்ப்ரீத் சிங் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர், இது காலிஸ்தான் ஆதரவு சாமியார் தப்பியோடியிருக்கலாம்

மேலும் படிக்க »
reveal-healthtech-raises-4-million-in-funding-from-w-health-ventures.jpg

ரிவீல் ஹெல்த்டெக், டபிள்யூ ஹெல்த் வென்ச்சர்ஸ், ஹெல்த் நியூஸ், ஈடி ஹெல்த் வேர்ல்ட் ஆகியவற்றிலிருந்து $4 மில்லியன் நிதி திரட்டுகிறது

புதுடெல்லி: ஆரம்ப நிலை நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஹெல்த்கேர்-ஐ மையமாகக் கொண்ட வென்ச்சர் கேபிடல் நிறுவனமான டபிள்யூ ஹெல்த் வென்ச்சர்ஸிடமிருந்து விதைச் சுற்றில் $4 மில்லியன் திரட்டியுள்ளதாக வியாழனன்று ரிவீல் ஹெல்த்டெக் தெரிவித்துள்ளது. Reveal

மேலும் படிக்க »
98940427.cms_.jpeg

2020க்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஒருவர் அதிக ரன்கள் எடுத்தவர்

கருத்துகள் () வகைபடுத்து: புதியதுமேல் வாக்களிக்கப்பட்டதுபழமையானவிவாதிக்கப்பட்டதுகீழ் வாக்களிக்கப்பட்டது நெருக்கமான கருத்துக்கள் எண்ணிக்கை: 3000 உடன் உள்நுழையவும் முகநூல்கூகிள்மின்னஞ்சல் எக்ஸ் ஆபாசமான, அவதூறான அல்லது எரிச்சலூட்டும் கருத்துக்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும், மேலும் எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக

மேலும் படிக்க »
அன்ஷுலா கபூர் ஒரு கருப்பு பாடிசூட்டில் துணிந்து செல்கிறார்;  பேனாக்கள் கீழே வலுவான உடல் நேர்மறை குறிப்பு

அன்ஷுலா கபூர் ஒரு கருப்பு பாடிசூட்டில் துணிந்து செல்கிறார்; பேனாக்கள் கீழே வலுவான உடல் நேர்மறை குறிப்பு

செய்தி ஓய்-நைன்சி பிரியா | புதுப்பிக்கப்பட்டது: வியாழன், மார்ச் 23, 2023, 16:24 (IST) அன்ஷுலா கபூர் உடல் மாற்றம்: போனி கபூரின் மகளும் அர்ஜுன் கபூரின் சகோதரியுமான அன்ஷுலா கபூர் சமூக ஊடகங்களில்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top