பெண்களின் குழந்தை இன்மை தொடர்பான மருந்துகள்
இதில் கூற இருக்கும் மருந்துகள் பெண்களின் குழந்தை இன்மை தொடர்பான மருந்துகள் இவை அனைதும் நிச்சய மானவை நம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் இவைகளை செய்ய நல்லபலன் கிடைக்கும் முதலில்பெண்கள்மருந்துகளை எழுதுகிறேன். பின்னர் ஆண்களின் குறை பாட்டிற்கு எழுதுகிறேன்உலர்தி இடித்த ஆலம்கொழுந்து,50கிராம் உலர்த்தி இடித்த அரசன் கொழுந்து50கிராம் உலர்த்தி இடித்தஅத்தி இலை50கிராம்உலர்த்திஇடிர்த்த கழியான முருங்கை பூ 25கிராம் இவைகளை ஒன்றாக கலந்து காலை இரவு 2முதல் 5கிராம் வரை உணவுக்கு பின் தண்ணிரில் கலந்து மூன்று மாதம் சாப்பிடவும் இதனால் கருப்பை புண் வெள்ளை படுத்தல் சினை முட்டை சரியாக வேடிக்கமாய் கருப்பை பலவீனம் கருப்பை நீர்க்கட்டி தசை கட்டி முதலான அநேக குறைபாடுகளை சரி செயும் இதனுடன் கலியாணமுருங்கை இலை 5 மிழகு2பூண்டுஒரு சின்னபல்லு இவைகளை அம்மியில் அரைது மாதம் தலை முழுகும் போது காலைல் வெறும் வயற்றில் உருண்டையாக போட்டு தண்ணிர் குடிக்கவும் இவைஇரண்டும் ஒன்றாக செய்ய மூன்றுமாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.
எழுதியவர் : சித்த யோகி