மலேசியாவில் ரிலீஸான விஜே சித்துவின் கால்ஸ் திரைப்படம்.. இலங்கை, துபாயிலும் ரிலீஸ் செய்ய திட்டம்!
சென்னை: மறைந்த நடிகை சித்ராவின் நடிப்பில் உருவான கால்ஸ் திரைப்படம் மலேசியாவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்டவர் நடிகை சித்ரா. சினி தரவரிசை யுவன் இசையில் ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் தொகுப்பு தமிழில் வெளியான சிறந்த அரசியல் திரைப்படங்கள் சினிமாவை தொடர்ந்து அரசியலில் கால்பதித்த தமிழ் பிரபலங்கள் நடிகர் நாசரின் சிறந்த 10 கதாபாத்திரங்கள் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈற்ற இயக்குனர் செல்வராகவன் படங்கள் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் ரசிகர்களை மிரளவைத்த படங்களின் பட்டியல் உங்கள் குடும்பத்தோடு இந்த 23 தமிழ் திரைப்படங்களை அமேசான் பிரைமில் கண்டு மகிழுங்கள் தமிழில் வரலாற்று கதை அம்சம் கொண்ட படங்களின் பட்டியல் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல் யுவன் இசையில் ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படங்கள் மற்றும் பாடல்களின்
தொகுப்பு தமிழில் வெளியான சிறந்த அரசியல் திரைப்படங்கள் சினிமாவை தொடர்ந்து அரசியலில் கால்பதித்த தமிழ் பிரபலங்கள் நடிகர் நாசரின் சிறந்த 10 கதாபாத்திரங்கள் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈற்ற இயக்குனர் செல்வராகவன் படங்கள் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் ரசிகர்களை மிரளவைத்த படங்களின் பட்டியல் உங்கள் குடும்பத்தோடு இந்த 23 தமிழ் திரைப்படங்களை அமேசான் பிரைமில் கண்டு மகிழுங்கள் தமிழில் வரலாற்று கதை அம்சம் கொண்ட படங்களின் பட்டியல் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல் யுவன் இசையில் ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் தொகுப்பு PrevNext 3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்…தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது மக்கள்
டிவி, சன்டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளளார் சித்ரா. தூக்கிட்டு தற்கொலை விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலமானார் சித்ரா. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நள்ளிரவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா. சித்துவின் கால்ஸ் படம் அவரது தற்கொலைக்கு காதல் கணவர் ஹேமந்த்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சித்ரா கடைசியாக நடித்து கால்ஸ் திரைப்படம் கடந்த மாதம் தமிழகம் முழுக்க ரிலீஸ் ஆனது. மலேசியாவில் ரிலீஸான கால்ஸ் த்ரில்லர் படமான இப்படத்தில் சித்ராவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் கால்ஸ் திரைப்படம் தமிழகத்தை தொடர்ந்து மலேசியாவிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சபரீஷ் இதனை உறுதி செய்துள்ளார். இலங்கை துபாயிலும்.. இதுதொடர்பாக பேசியுள்ள அவர், மலேசியாவில் 20 ஸ்க்ரீன்களில் கால்ஸ் படத்தை ரிலீஸ் செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், வரும் வாரங்களில் இலங்கை,
துபாய் போன்ற நாடுகளிலும் கால்ஸ் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். க்ரைம் த்ரில்லர் மேலும் கர்நாடகா மற்றும் கேராளவிலும் கால்ஸ் திரைப்படம் சப்டைட்டிலுடன் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் சபரீஷ் தெரிவித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் படமான இந்தப் படம் நடிகை சித்ராவை மட்டுமே மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையை முடித்துக்கொண்டார் இந்தப் படத்தின் கதையை கேட்ட போதே இப்படி ஒரு ஸ்க்ரிப்ட்டுக்காகதான் நான் காத்திருந்தேன் என்று கூறிய சித்ரா பல கனவுகளுடன் இந்தப் படத்தில் நடித்தார். ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்குள் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா கேபிட்டல் ஃபைனான்சியல் சர்வீசஸ், டாடா கிளீன்டெக் ஆகியவை டாடா கேபிட்டலுடன் இணைகின்றன.
Tata Capital Financial Services மற்றும் Tata Cleantech Capital ஆகியவை அவற்றின் தாய் நிறுவனமான Tata Capital உடன் இணைக்கப்படும் என்று Tata Capital Financial Services இன் பங்குச் சந்தை தாக்கல்