You are currently viewing ரெண்டு கொழுக்கட்டைய வச்சுட்டு.. ரெண்டு பக்கத்துக்கு வேண்டிக்கிட்டு இருக்கீங்களே.. ஹியூமன்ஸா நீங்களாம்?

ரெண்டு கொழுக்கட்டைய வச்சுட்டு.. ரெண்டு பக்கத்துக்கு வேண்டிக்கிட்டு இருக்கீங்களே.. ஹியூமன்ஸா நீங்களாம்?

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்பட்ட கொழுக்கட்டைகளை வைத்து, சமூகவலைதளங்களில் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

நம்மூரில் ஒவ்வொரு பண்டிகைக்கும் என தனித்தனியே பலங்காரங்களும் பிரபலம். அந்தவகையில் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டையும், சுண்டலும் மக்கள் விரும்பி செய்கிறார்கள். ஆனால் சிற்றுண்டியாக சாப்பிட வேண்டிய அதை, ஒரு நாள் முழு உணவாகச் சாப்பிடச் சொன்னால், வீட்டில் உள்ளவர்கள் பாவம்தானே. அதுவும் ஒருநாள் என்றால்கூட பரவாயில்லை. சில வீடுகளில் அடுத்த நாளும் மீந்து போன கொழுக்கட்டைகளைச் சாப்பிடச் சொல்வது வார்த்தைகளில் விவரிக்க முடியாத நிலை.

ரெண்டு கொழுக்கட்டைய வச்சுட்டு You are praying to two sides

செரீனா கைதுக்கும் – சசிகலாவுக்கும் என்ன தொடர்பு? வீட்டில் தருவதை வாயை மூடிக் கொண்டு சாப்பிட்டால்தான், அடுத்த வேளைக்கு உணவு கிடைக்கும் என்பதால், வேறு வழியில்லாமல் பழைய கொழுக்கட்டைகளையும் சாப்பிடுகிறார்கள் சிலர். ஆனால், விவேக் காமெடி மாதிரி, ‘வலி.. அது வேற டிபார்ட்மெண்ட்..’ என தங்களது மனதில் எழும் உணர்ச்சிகளை மீம்ஸ்களாக இணையத்தில் கொட்டி வருகின்றனர்.

ரெண்டு கொழுக்கட்டைய வச்சுட்டு You are praying to two sides

ஒவ்வொரு மீம்ஸ்களும் ஒவ்வொரு லெவலில் கலக்கலாக உள்ளது. வழக்கம்போல, கொழுக்கட்டையை நினைத்து மக்களை மட்டும் புலம்ப விடாமல், சற்று வித்தியாசமாக பிள்ளையாரையும் பீல் பண்ண வைத்திருக்கிறார்கள் இம்முறை. அதிலும் கேஜிஎப் வசனம் எல்லாம் பேச வைத்திருப்பது வேற லெவல். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் கொழுக்கட்டை மீம்ஸ்களில் சில உங்களுக்காக…

Leave a Reply