வித்தியாவைக் கற்பழித்த குற்றவாளிகள் ஜெயிலில் நிம்மதியாக இருக்கப் போகின்றார்களா?? (Photos)
புங்குடுதீவில் இளம் மாணவியான வித்தியாவை கற்பழித்து கொலை செய்து புங்குடுதீவின் பெருமைக்கே உலை வைத்த காமுகர்களுக்கு அதி உச்ச தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.
பொலிசாரிடம் அகப்பட்டு விசாரணைக் கைதிகளாக இருக்கும் இவர்களின் புகைப்படங்களைப் பார்த்து மிகக் கொதிப்படைந்த பொதுமக்கள் குறித்த குற்றவாளிகள் சிறையில் நிம்மதியாக காலம் கழிக்கப் போவது போல் ஆசுவாசமாகக் காணப்படுவதாகவும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.



