TamilMother

tamilmother.com_logo

வெளியே போனாலும் ஆரி அண்ணன் அட்வைஸ் கேட்பேன்.. ஹவுஸ்மேட்களுக்கு கமல் போட்டுக் காட்டிய குறும்படம்!

aaribalapromo-kamal-

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மக்கள் என் பக்கம் இல்லைன்னாலும், வெளியே இருக்க மக்கள் என் பக்கம் இருப்பாங்கன்னு ஆரி நம்பியதை போலவே இந்த வாரம் அவர் முதலிலேயே சேவ் ஆகி உள்ளார். பிக் பாஸ்ல என்ன இருக்கு என நினைப்பவர்களுக்கு, பாலாவுக்கும் ஆரிக்கும் கிடைத்த சுய தரிசனமே சான்று என இருவரையும் கமல் பாராட்டியுள்ள அட்டகாசமான மூன்றாவது புரமோ தற்போது வெளியாகி உள்ளது. சினி தரவரிசை தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள புத்தாண்டு பாடல்கள் சுவாரசியமான தமிழ் திரைப்படங்கள் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் பிரமாண்ட திரைப்படங்கள் இயக்குனர் சுந்தர் சி-ன் சிறந்த நகைச்சுவை – மசாலா திரைப்படங்கள் 2021 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் சேரன் இயக்கத்தில் வெளியான சிறந்த 5 திரைப்படங்கள் திருநங்கை கதாபாத்திரத்தில் கலக்கிய தமிழ் நடிகர்கள் 2020 இன் சிறந்த 10 தமிழ் திரைப்பட ஆல்பம் பாடல்கள் யுவன் இசையில் ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் தொகுப்பு தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள புத்தாண்டு பாடல்கள் சுவாரசியமான தமிழ் திரைப்படங்கள் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் பிரமாண்ட திரைப்படங்கள் இயக்குனர் சுந்தர் சி-ன் சிறந்த நகைச்சுவை – மசாலா திரைப்படங்கள் 2021 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் சேரன் இயக்கத்தில் வெளியான சிறந்த 5 திரைப்படங்கள் திருநங்கை

கதாபாத்திரத்தில் கலக்கிய தமிழ் நடிகர்கள் 2020 இன் சிறந்த 10 தமிழ் திரைப்பட ஆல்பம் பாடல்கள் யுவன் இசையில் ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் தொகுப்பு தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள புத்தாண்டு பாடல்கள் PrevNext ஆரி, பாலா இணைந்த காட்சிகளை ஹவுஸ்மேட்களுக்கு குறும்படமாக போட்டுக் காட்டுகிறார் கமல். எதிர்ல வரது எமனா இருந்தாலும் பயப்படக் கூடாது.. பவானிக்கே எமன் யாரு.. வேற யாரு நம்ம தளபதி தான்! மினி விக்ரம் வேதா ஆரியையும் பாலாவையும் வைத்துக் கொண்டு இந்த சீசனில் ஒரு மினி விக்ரம் வேதா படத்தையே பிக்பாஸ் டீம் நடத்தி உள்ளது. சண்டை கோழிகளாக எகிறும் இருவரும் அடுத்த நொடியே சமாதானம் ஆவதும், மீண்டும் சண்டையிட்டுக் கொள்வதுமாக இந்த சீசனின் டிஆர்பி கிங்குகளாகவும் இருவரும் திகழ்கின்றனர். பிக் பாஸ் பிரசாரம் இன்றைய முதல் புரமோ ரொம்பவே லேட்டாக மதியம் தான் வெளியானது. அட்டகாசமான என்ட்ரி கொடுத்த கமல், இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்ப சூப்பரா இருந்தது, என நிகழ்ச்சிக்கான பிரச்சாரத்தை பேசும் தொனியிலே பேசியுள்ளார். இந்த வாரம் ஒரு எவிக்‌ஷன் தான் என்பதையும் அறிவித்துள்ளார். சோமுக்கு டிக்கெட் இரண்டாவது புரமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்ற சோமசேகருக்கு டிக்கெட் டு ஃபினாலேவை கமல் கொடுக்கிறார். மேலும், சோமசேகரின் கட் அவுட் ஒன்றும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஹவுஸ்மேட்கள் முன்னிலையில் திறக்கப்படுகிறது. இறுதிச்சுற்றுக்கு தகுதியான சோம், தனது அம்மாவுடன் வீடியோ காலில் பேசினார். எல்லாரும் தானே கடைசி வாரத்தில் டிக்கெட் டு ஃபினாலே எதுக்கு கொடுக்கிறாங்க, என்றும் இந்த வாரம் ஒருவர்
வெளியேறியானால், எல்லோரும் இறுதிச்சுற்று வாரத்துக்குத் தானே போவாங்க முன்னமே இதை கொடுத்திருந்தால், நல்லா இருந்திருக்கும் இப்போ இது தேவையில்லாத ஆணி என ரசிகர்கள் கூறி வருகின்றனர். கிராண்ட் ஃபினாலே வரைக்கும் சோம் இருப்பார் என்பது தான் அந்த டிக்கெட்டுக்கான பொருள். சுயதரிசனம் இந்நிலையில், இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் பாலாவையும், ஆரியையும் வெகுவாக பாராட்டுகிறார் கமல். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அப்படி என்ன பிரமாதம் இருக்கிறது என விமர்சித்த நிலையில், பாலாவுக்கும் ஆரிக்கும் சுயதரிசனம் கிடைத்தது என கமல் கூறி இருவரையும் பாராட்டுகிறார். அட்வைஸ் கேட்பேன் ஆரி ஒவ்வொரு முறையும் ஹவுஸ்மேட்களுக்கு அறிவுரை கூறும்போது அதை பிடிக்காமல், அவரை ரம்பம், பிளேடு என ஹவுஸ்மேட்கள் ஒதுக்கி வைத்தனர். பாலா எப்போதும் ஆரி தன்னை மட்டம் செய்கிறார் என்றே அவருடன் சண்டை போட்டு வந்தார். இந்நிலையில், ஆரி தனக்கு கொடுத்த அட்வைஸுக்கு நன்றி கூறியும் அவருடன் போட்ட சண்டைகளுக்கு மன்னிப்பு கேட்ட பாலா, வெளியே போனாலும் கண்டிப்பா அட்வைஸ் தேவைப்படும் போது உங்களுக்கு போன் பண்ணுவேன் என பாலா பேசிய குறும்படத்தை கமல் போட்டுக் காட்டினார். யாருக்கு இந்த குறும்படம் பாலாவும், ஆரியும் தனியாக பேசிக் கொண்ட அந்த காட்சிகளை மற்ற ஹவுஸ்மேட்களும் பார்க்க வேண்டும் என கமல் போட்டுக் காட்டினார். ரம்யாவின் வாவ் ரியாக்‌ஷன், ஷிவானி பாலாவை பார்த்து விடும் லுக், ரியோவின் ரியாக்‌ஷன் என அந்த குறும்படம் மத்த ஹவுஸ்மேட்களுக்காக போடப்பட்டது என்பது தெளிவாகி உள்ளது. இருவரும் சேவ் மீண்டும் மக்கள் சக்தியை நம்பிய ஆரியை மக்கள் இந்த முறையும் கை விடவில்லை. சோமசேகர் டிக்கெட் டு ஃபினாலேவை பெற்றுக் கொண்டு சேவ் ஆன நிலையில், ஆரி அதிக ஓட்டுக்களுடன் சேவ் ஆகி உள்ளார். ஆரிக்கு அடுத்து பாலாவும் அதிக ஓட்டுக்களை பெற்று சேவ் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்றைய நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவல். மீண்டும் மோதுவார்கள் வார இறுதியில் கமல் இப்படி பாராட்ட வேண்டும் என்பதற்காகவே பாலா ஆரியிடம் மன்னிப்பு கேட்டு அப்படி பேசினார் என்றும், ஞாயிற்றுக் கிழமை எபிசோடு முடிந்த பிறகு மீண்டும் அடுத்த வார தொடக்கத்தில் ஆரியும் பாலாவும் மோதிக் கொள்வார்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஷோவை ஓட்டவும் வேற வழியில்லை.. பார்ப்போம்!

PTI03_28_2023_000041A.jpg

FY23 இன் 9 மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் ₹91,000 கோடியை தள்ளுபடி செய்தன

ராஜ்யசபாவில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ₹91,000 கோடியை தள்ளுபடி செய்துள்ளன. 2222 நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளில் ₹5 இல் ₹1க்கு மேல் PSB

மேலும் படிக்க »
1680016912_photo.jpg

ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல்-க்கு திரும்பினார் ஆனால் ஒரு வீரராக இல்லை | கிரிக்கெட் செய்திகள்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின் பங்கு குறித்த ஊகங்கள் பரவி வருகின்றன. ஐபிஎல் 2023 திங்களன்று அவர் போட்டிக்கு திரும்புவது குறித்து சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.“நமஸ்தே இந்தியா. உங்களுக்காக

மேலும் படிக்க »
March28-c_d.jpg

பங்களாவை காலி செய்யுமாறு ராகுல் கூறியதையடுத்து, மத்திய அரசை கார்கே கடுமையாக சாடியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செவ்வாயன்று ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யும்படி மத்திய அரசை கடுமையாக சாடினார், கட்சியின் முன்னாள் தலைவரை “அச்சுறுத்தும், பயமுறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும்” அரசாங்கத்தின் அணுகுமுறையை

மேலும் படிக்க »
374664213_0-15.jpg

PPIகள் மூலம் ₹2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்றக் கட்டணத்தை NPCI பரிந்துரைக்கிறது

ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகள் (பிபிஐக்கள்)-வாலட்கள் அல்லது கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வணிகர் யுபிஐ (யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை பரிமாற்றக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று

மேலும் படிக்க »
1680016129_photo.jpg

முதன்முதலில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை முடிவு செய்யும் போது ChatGPT ஐப் பயன்படுத்துகிறது | சண்டிகர் செய்திகள்

சண்டிகர்: முதல் முறையாக, தி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உதவியை நாடினார் ChatGPT, AI சாட்போட்ஒரு ஜாமீன் வழக்கை தீர்மானிக்கும் போது, ​​அதில் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி அதை அணுகினார்

மேலும் படிக்க »
99054448.jpg

நடிகர் விக்ரமன் நாயர் காலமானார்

பிரபல நடிகரும் நாடக ஆசிரியருமான விக்ரமன் நாயர் மார்ச் 27 திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 78. செய்திகளின்படி, விக்ரமன் நாயர் முதுமை தொடர்பான நோயால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறிது

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top