வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரண் ராணுவத்தினரால் காப்பாற்றப்பட்டார்

வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரண் ராணுவத்தினரால் காப்பாற்றப்பட்டார்

சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை இந்திய இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

Leave a Reply