TamilMother

tamilmother.com_logo

ஸ்டாலின் வாயில் “நாட்டு சர்க்கரை”தான் போடணும்…. நச்சுன்னு சொன்னாரே.. குஷியில் திமுக!

stalin

ஸ்டாலின் வாயில் “நாட்டு சர்க்கரை”தான் போடணும்…. நச்சுன்னு சொன்னாரே.. குஷியில் திமுக!

சென்னை: ஸ்டாலின் அன்னைக்கு சசிகலா வருகையை பற்றி சொன்னாரே ஞாபகம் இருக்கா.. அதைதான் இன்றைய தினம் உடன்பிறப்புகள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். நேற்றில் இருந்து தேர்தல் களம் சூடாக தகித்து கொண்டிருக்கிறது.. சசிகலா சென்னைக்கு வந்ததில் இருந்தே ஒருவித எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன.. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற சூட்சுமம்தான் அனைத்துவித எதிர்பார்ப்புகளுக்கும் காரணமாக இருக்கின்றன..! திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடருதா? 3வது அணிக்கு போவீர்களா? திருமாவளவன் பொளேர் பதில் ரோடு ஷோ சென்னைக்கு சசிகலா வந்தபோது, மெகா “ரோடு ஷோ” நடத்தப்பட்டது… மெனக்கெட்டு டிடிவி தினகரன் செய்த இந்த ஏற்பாட்டை பார்த்து சசிகலா மனம் குளிர்ந்து போனார்.. அதிமுக மிரண்டு போய் பார்த்தது.. ஆனால், திமுகவோ அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தது.. சசிகலாவின் வருகையை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.. அதேசமயம் கவனிக்காமலும் இல்லை. எம்எல்ஏ சசிகலா சென்னை வருவதற்கு முன்பு, தென்மாவட்ட எம்எல்ஏ ஒருவர், முக ஸ்டாலினிடம் அதிமுக ஆட்சி மேல் மக்களுக்கு ஒருவித அதிருப்தி இருக்கிறது, இப்படியே 3 மாசம் நீடித்தால், நமக்குதான் எல்லா தொகுதியிலும் வெற்றி” என்றார்.. அதற்கு ஸ்டாலின், “எல்லாத்தையும் சசிகலா பார்த்துப்பாங்க… அவங்களால் அதிமுக வாக்குகளும் பிரிய வாய்ப்புள்ளது. உள்கட்சி குழப்பம் ஏற்கனவே அந்த கட்சியில் குழப்பம் இருக்கு.. இனி அது மேலும் அதிகமாகலாம்.,. இவ்வளவு காலம் ஸ்டாலின் Vs எடப்பாடின்னு பிரச்சாரம் இருந்தது.. இனி சசிகலா Vs எடப்பாடின்னு மாறிடும் பாருங்க.. அதனால, தென் மாவட்டங்களில் இறங்கி ஆட்களை வேலை பார்க்க சொல்லுங்க.. பூத் கமிட்டிகளை பலப்படுத்துங்க.” என்றாராம்.. ஸ்டாலின் அன்று சொன்ன வார்த்தைகள் இன்று அப்படியே நடந்து வருகிறது.. அதுமட்டுமல்ல, சென்னைக்கு சசிகலா வந்த சமயம், “இதோ.. பெங்களூருவில் இருந்து ஒருவர் கிளம்பிவிட்டார்; இனி நடக்க வேண்டியது நடக்கும்” என்று ஓபனாகவே போட்டுடைத்தார்.. கொண்டாட்டம் “நடக்க வேண்டியது நடக்கும்” என்று ஸ்டாலின் சொன்னாரே, அது இதுதானோ? தளபதி வாய்க்கு சர்க்கரைதான் போடணும் என்று குதூகலித்து வருகின்றனர் திமுகவினர்.. இனி, அமமுக தனியாக தேர்தலை சந்திப்பதாக வைத்து கொண்டாலும், அதிமுகவுக்கு தென்மாவட்டங்களில் அமமுக மட்டுமே தலைதூக்கும்.. மொத்த வாக்குகளும் அதாவது சமுதாய வாக்குகள் பெரும்பாலும் தினகரன், சசிகலாவுக்கு வந்து சேரும்.. இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி அடிவாங்கும்.. இது திமுகவுக்கு பெரிய பிளஸ்ஆக இருக்க போகிறது என்பதால் திமுகவினர் சந்தோஷம் மேலும் இரட்டிப்பாகி வருகிறதாம்..!

1680014721_photo.jpg

DU மகளிர் கல்லூரி மாணவிகள் விழாவின் போது துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர், ஆண்கள் சுவர்களை அளந்ததாக கூறுகின்றனர் | டெல்லி செய்திகள்

புதுடெல்லி: மாணவர்கள் பெண்களுக்கான இந்திரபிரஸ்தா கல்லூரி தில்லி பல்கலைக்கழகத்தில், செவ்வாய்கிழமை ஒரு விழாவின் போது, ​​பலர் கல்வி நிறுவனத்தின் எல்லைச் சுவர்களில் ஏறி, பல மாணவர்களை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து கல்லூரி அதிகாரிகளிடமிருந்தோ, காவல்துறை

மேலும் படிக்க »
1680014206_photo.jpg

Bjp: ‘2 முதல் 303 இடங்கள் வரை’: பாஜகவின் பயணத்தை பிரதமர் மோடி விவரித்தார் | இந்தியா செய்திகள்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகம் மற்றும் ஆடிட்டோரியத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். காவி கட்சி கடந்த நான்கு தசாப்தங்களாக.தொடக்க விழாவில் பேசிய பி.எம்

மேலும் படிக்க »
1680013884_photo.jpg

டிஸ்னி அதன் முழு மெட்டாவர்ஸ் குழுவையும் நீக்குகிறது

நிறுவப்பட்ட ஒரு வருடம் கழித்து, டிஸ்னி முழுவதுமாக பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது மெட்டாவர்ஸ் தற்போதைய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பிரிவு, வாஷிங்டன் ஜர்னல் அறிக்கை செய்கிறது. மூத்த வீரர் மைக் ஒயிட் தலைமையிலான

மேலும் படிக்க »
delhi-high-court-pti_d.jpg

காஷ்மீர் பிஸ்மேன் ஜாகூர் வதாலியின் மனுவுக்கு பதிலளிக்குமாறு என்ஐஏவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தி டெல்லி உயர் நீதிமன்றம் காஷ்மீர் தொழிலதிபர் ஜாகூர் அஹ்மத் ஷா வதாலி, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது செவ்வாயன்று என்ஐஏ

மேலும் படிக்க »
australian-engineers-create-flexible-robot-for-3d-printing-inside-the-body.jpg

ஆஸ்திரேலிய பொறியாளர்கள் உடலுக்குள் 3D அச்சிடுவதற்கு ‘நெகிழ்வான ரோபோ’வை உருவாக்குகிறார்கள், ஹெல்த் நியூஸ், ET HealthWorld

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள பயோமெடிக்கல் இன்ஜினியர்கள் குழு ஒரு சிறிய நெகிழ்வான ரோபோவை உருவாக்கியுள்ளது, இது எதிர்கால மருத்துவ நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் நம்பிக்கையில் மனித உடலுக்குள் நேரடியாக 3D அச்சிட பயன்படுகிறது. 3D பயோபிரிண்டிங்

மேலும் படிக்க »
1680013316_photo.jpg

5 கிரகங்கள் சீரமைப்பு 2023: எங்கு, எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

5 கோள்கள் சீரமைப்பு 2023: இன்று மக்கள் அனுபவிக்கப் போகும் அரிய கண்கவர் நிகழ்வுகள் இது மார்ச் 28, 2023. இரவு வானில் ஐந்து முக்கிய கிரகங்கள் தெரியும் – வீனஸ், வியாழன், புதன்,

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top