February 2, 2021
Cook With Comali Season 2 | 6th & 7th March Promo
Cook With Comali Season 2 | 6th & 7th March Promo – 2
Jagame Thandhiram | Teaser | Dhanush
Jagame Thandhiram | Teaser | Dhanush
இந்த ஸ்பார்க்கை கூட பார்க்க முடியலைன்னா.. எதுக்கு கேப்டனா இருக்கணும்.. இப்படி மாட்டிகிட்டாரே தோனி!
சென்னை: நடந்து முடிந்த சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக வீரர்கள் ஆடிய விதம் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. 2021 ஐபிஎல் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை கவனம் பெற்றுள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக திட்டமிட்டு இந்த தொடர் நடத்தப்பட்டு உள்ளது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றிபெற்றது. 2 கேம் சேஞ்சர்ஸ்.. பெரிய நம்பிக்கை வைக்கும் …
2 கேம் சேஞ்சர்ஸ்.. பெரிய நம்பிக்கை வைக்கும் கோலி..இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாகும் தமிழக வீரர்கள்
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு தமிழக வீரர்கள்தான் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரின் ஆட்டம் இந்த தொடர் முழுக்க கவனிக்கப்படும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி இந்த வாரம் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. கிட்டத்தட்ட சென்னையில் 2 வருடங்களுக்கு பிறகு சர்வதேச …