கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா, நாசர், நாகேஷ், ஜெமினி கணேசன் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்த படம் அவ்வை சண்முகி.
இந்த படத்தில் கமல்ஹாசனின் பெண் வேடம் அதிகமாக பேசப்பட்டது, அவரை தொடர்ந்து முக்கியமான கவனிக்கப்பட்டது படத்தில் அனரா என்ற சின்ன பெண் குழந்தை தான்.
8 வயதில் இந்த படத்தில் நடித்த அவர் பின் படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் விளம்பரங்கள் நடித்தார். அதன்பின் அவரது அம்மா நாயகியாக நடிக்க மறுத்ததால் மாடலிங், டான்ஸ், எழுத்தாளர் என தனது ஈடுபாட்டை மாற்றியிருக்கிறார்.
தற்போது அவர் பேஷன் நிறுவனத்தை தொடங்கி அதில் முழு கவனம் செலுத்தி வருகிறாராம்.
இப்போது எவ்வளவு பெரியவராக வளர்ந்திருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.
GIPHY App Key not set. Please check settings