சசிகலா ரொம்ப “நுட்பமாக” அறிவித்துள்ளார்.. பின்னணியில் “அந்த அழுத்தம்..” திருமாவளவன் சொல்கிறார்

சசிகலா ரொம்ப "நுட்பமாக" அறிவித்துள்ளார்.. பின்னணியில் "அந்த அழுத்தம்.." திருமாவளவன் சொல்கிறார் சென்னை: சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்ததன் பின்னணியில் என்ன காரணம் இருக்கிறது என்பது பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் மற்றும்…

0 Comments

கொழும்பு, கம்பஹாவிற்கு வெளி மாவட்டங்களிலிருந்து அம்பியூலன்ஸ் சேவையை பெற தீர்மானம்

கொழும்பு, கம்பஹாவிற்கு வெளி மாவட்டங்களிலிருந்து அம்பியூலன்ஸ் சேவையை பெற தீர்மானம் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் கொரோனா நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து அம்பியூலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர், வைத்தியர் அசேல குணவர்தன…

0 Comments

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருமாறு முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் விமல் வீரவங்ச பதில்

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருமாறு முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் விமல் வீரவங்ச பதில் தம்மை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன விடுத்த அறிவிப்புக்கு அமைச்சர் விமல் வீரவங்ச பதில் வழங்கியுள்ளார். நீர்கொழும்பில் இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து…

0 Comments

நேற்றைய தினம் 887 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

நேற்றைய தினம் 887 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள் இன்று (09) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 887 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. அவர்களுள்…

0 Comments

ஆதரவுக்கான காரணம் எழுத்துமூலம் வேண்டும்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணங்களை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூலமாக தலைவருக்கும், கட்சியின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசமைப்பின் 20ஆவது திருத்தித்துக்கு ஆதரவாக…

0 Comments

இலங்கை பொருளாதாரம் சரிவு: வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து மீளுமா தீவு தேசம்?

நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம்…

0 Comments

பதவி அரசியலும் அரசியல் பாசாங்குகளும்

யாழ்ப்பாண மாநகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஸ்வலிங்கம் மணிவண்ணன், மேயராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். யாழ். மாநகர சபையின் வரவு- செலவுத்திட்டம், இருமுறை தோற்கடிக்கப்பட்ட நிலையில், முன்னாள் மேயர் ஆர்னோல்ட், மேயர்…

0 Comments

இலங்கை அரசு ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை பதிவு செய்ய முடிவு

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சின் கீழ் இந்த பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். சமூக வலைத்தளங்களினால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தவிர்க்கும்…

0 Comments

தமிழ்த் தலைமைகளின் பேசாப்பொருள் ‘பொருளாதாரம்’

சர்வதேச அங்கிகாரம்மிக்க கடன் மதீப்பீடுகளான ‘பிட்ச் ரேடிங்ஸ்’, ‘ஸ்டான்டர்ட்ஸ் அன்ட் புவர்ஸ்’, ‘மூடீஸ்’ ஆகியன, மீண்டும் இலங்கையின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. இதன் அர்த்தம், சுதந்திர இலங்கை அரசு, தனது கடனை மீளச் செலுத்த முடியாத, வங்குரோத்து சூழலை எதிர்கொள்ள வேண்டி…

0 Comments

இன்று 224 ஆவது எம்.பி சத்தியப்பிரமாண

புத்தாண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு, இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். இதன்போது, 224 ஆவது எம்.பி, இன்றையதினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார். ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில், வெற்றியீட்டிய மற்றும் நியமன எம்.பிக்கள் அடங்கலாக 223 பேர், இதுவரையிலும்…

0 Comments