உடன் வெளியேறுங்கள் – பிரான்சும் ஜேர்மனியும் கூட்டாக அறிவிப்பு

எத்தியோப்பியாவில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு பிரான்ஸ்சும் ஜேர்மனியும் அறிவுறுத்தியுள்ளன. ரீக்றே பிராந்திய கிளர்ச்சியாளர்களுக்கும் எத்தியோப்பிய அரச படையினருக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், இந்த அறிவுறுத்தலை குறித்த நாடுகள் வழங்கியுள்ளன. தமது நாட்டுப் படையினரை தாமே…

0 Comments

நானும் சாதாரண மனிதன் தானே: வைரலாகும் சுந்தர் பிச்சையின் காணொளி

கூகுள் (CEO) சுந்தர் பிச்சையின் (Sundar Pichai) அன்மியூட் செய்யாமல் பேசிய காணொளி ஒன்று இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கும் (Google CEO Sundar Pichai) நமக்கும் ஒரு சில சமயங்களில் பெரிதாக வேறுபாடு…

0 Comments