Resources for Learning Tamil; How to Learn the Tamil Script and … TV and Movies; News, Music, and Other Resources for Learning Tamil

Free Guitar Lesson {இலவசமாக Guitar பழக}

நீங்கள் இலவசமாக கிட்டார் பழக இதோ இருக்கிறது இணையதளம் இந்த வாய்ப்பை தவறவிடாதீர். நீங்கள் ஒரு கிட்டார் வாங்குகள் தினமும் ஒரு மணி நேரம் கிட்டார் பழகுங்கள். பழக ஆரம்பிக்க இங்கே அழுத்துக    {Click here start learn Guitar}

0 Comments

இறைவா இது நியாயமா

ராகவன், வயது 38. சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர். ஒரு விசேஷத்திற்காக, சகலை ராமனின் வீட்டிற்கு வந்திருந்தார். காஞ்சிபுரம். காமாட்சி அம்மன் கோயில் அருகே வீடு. ராமன் வயது 44, காஞ்சிபுரத்தில் பட்டு வியாபாரம். ஆன்மிகத்தில் கொஞ்சம் ஈடுபாடு.
(more…)

0 Comments

நிழலான நிஜங்கள்

ஆதவனைக் காணாத கவலையில் கார்காலக் கருமுகில்கள் துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்க, பக்திப் பாடலுடன் களைகட்டிய அதிகாலைப் பொழுதில்…….
(more…)

0 Comments

{வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் ஈழப் போராட்ட ஆரம்பம்} 2

கட்சி தாவிய தமிழ் எம்.பி. சுட்டுக்கொலை
பிரபாகரன் உமாமகேஸ்வரன் இணைந்து தாக்குதல்
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உமாமகேஸ்வரன் இணைந்தார். கட்சி மாறிய தமிழ் ‘எம்.பி’ கனகரத்தினத்தை பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் சுட்டுக் கொன்றனர். தங்கதுரை, பிரபாகரன் போன்ற போராளிகளை அமிர்தலிங்கம் அடிக்கடி சந்திப்பது வழக்கம். 1977-ம் ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஒரு சந்திப்பின்போது,
(more…)

0 Comments

{வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் ஈழப் போராட்ட ஆரம்பம்} 1

வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ந்தேதி விடுதலை அடைந்தது.

அதற்கு 5 1/2 மாதம் கழித்து, 1948 பிப்ரவரி 4-ந்தேதி இலங்கை சுதந்திரம் பெற்றது.
சுதந்திரப் போராட்டம்
இரண்டு நாடுகளும் சுதந்திரம் அடைந்ததில் பெரிய வித்தியாசம் உண்டு.
இந்தியாவிற்கு சுதந்திரம் பெறுவதற்காக, மகாத்மா காந்தி 30 ஆண்டுகளுக்கு மேலாக அஹிம்சை வழியில் உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களை நடத்தினார். வேறு வழி இல்லாமல், சுதந்திரம் கொடுக்க இங்கிலாந்து முடிவு செய்தது.
இங்கையில் அத்தகைய போராட்டம் எதுவும் நடக்கவில்லை. வெள்ளையர்கள் தாங்களாகவே முன்வந்து சுதந்திரம் கொடுத்தனர்.
இன்னொரு முக்கிய வித்தியாசம், “முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும்” என்று ஜின்னா போராடி வெற்றியும் பெற்றார். அதனால் இந்தியா துண்டாடப்பட்டு, “பாகிஸ்தான்” அமைக்கப்பட்டது.
ஆனால், “தமிழீழம்” வேண்டும் என்று போராடுவதற்கு அந்த நேரத்தில் இலங்கையில் யாரும் இல்லை. அதன் காரணமாக, முழு இலங்கையையும் சிங்களர்களின் கையில் வெள்ளையர்கள் ஒப்படைத்து விட்டனர். அப்போது தமிழர் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தால், “தமிழ் ஈழம்” கிடைத்திருக்கும்.
சிங்கக்கொடி

0 Comments

{தாய்மண் மீது அடங்காப் பற்றுக் கொண்டு இறுதிவரை போராடிய பண்டார வன்னியன் -எம். எம். ரதன்} {Pantaravanniyan}

ஒரு நாட்டில் ஓர் இனத்தின் வரலாற்றுப்பாதைகளைப் புரட்டினால் அதில் பல்வேறு உணர்வுகள் வெளிப்படுத்தப்படுவதினை எவராலும் மறுக்க முடியாது. அதுவும் இலங்கைத் தீவில் தமிழினத்தின் வரலாறுகள், துன்பங்கள், துயரங்கள்  நிறைந்திருந்தாலும் வீரஞ்செறிந்த நிகழ்வுகளும்  ஏராளம் நடந்தேறியுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட  காலத்தில் இராவணனின் வரலாறு, அதன் பின்பு அனுராதபுரத்தில்  நீதி தவறாமல் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்த எல்லாளன் வரலாறு.

0 Comments

சுவீடன் மொழியை வாசிக்க கதைக்க எழுத

விடா  முயற்சி வெற்றிதரும் நீங்களும் விடா செய்து  வெற்றி கோடியை கையில் எடுக்க முடியும் படிக்க ஆரம்பிக்க இங்கே அழுத்துகள் {Click here to start reading}

0 Comments