விளையாட்டு வகைகள்[தொகு]. பிரிவு 1 – உள்ளக விளையாட்டு, வெளியக விளையாட்டு. பிரிவு 2 – கோட்டு விளையாட்டு, கோடில்லா விளையாட்டு

இந்த ஸ்பார்க்கை கூட பார்க்க முடியலைன்னா.. எதுக்கு கேப்டனா இருக்கணும்.. இப்படி மாட்டிகிட்டாரே தோனி!

சென்னை: நடந்து முடிந்த சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக வீரர்கள் ஆடிய விதம் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. 2021 ஐபிஎல் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை…

0 Comments

2 கேம் சேஞ்சர்ஸ்.. பெரிய நம்பிக்கை வைக்கும் கோலி..இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாகும் தமிழக வீரர்கள்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு தமிழக வீரர்கள்தான் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரின் ஆட்டம் இந்த தொடர் முழுக்க கவனிக்கப்படும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி இந்த வாரம் இங்கிலாந்து அணியை…

0 Comments

யாரும் கோல் அடிக்கவில்லை.. டிராவில் முடிந்த போட்டி.. ஹைதராபாத் – ஜாம்ஷெட்பூர் ஏமாற்றம்!

கோவா : ஜாம்ஷெட்பூர் எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே ஆன லீக் போட்டி கோல் எதுவும் அடிக்காமல் டிராவில் முடிந்தது. இந்த இரண்டு அணிகளும் வெற்றி இன்றி தவித்து வந்தன. இந்த நிலையில், இந்தப் போட்டியில் ஒரு அணி…

0 Comments

விவசாயிகள் போராட்டக்களத்தில் பெண்கள் கபடி போட்டி

புதுடெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் நடந்து வரும் பகுதிகளில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக போராட்டக்களத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் சோர்வை போக்கி, அவர்களது மன உறுதியை குறையாமல் பாதுகாப்பதற்காக இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு…

0 Comments

விராட் கோலி சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 12,000 ரன்கள்

கான்பெர்ராவில் நடக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி.

0 Comments

டெல்லி விவசாயிகள் போராட்டம்: ‘விருதுகளை திருப்பி தருவோம்’ முன்னாள் விளையாட்டு வீரர்கள் அறிவிப்பு

இந்த விளையாட்டு வீரர்கள் அறிவித்துள்ளதாக குறிப்பிடுகிறது தி ஹிந்து செய்தி.

0 Comments

மாரடோனா உடலுடன் ‘தம்ஸ் அப்’ படம்: மன்னிப்பு கேட்ட இறுதிச்சடங்கு ஊழியர்

கடந்த புதன்கிழமை, அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் டியேகோ மாரடோனா, பியூனஸ் அயர்ஸ் நகரத்துக்கு அருகில், டிக்ரே என்னும் இடத்தில் உள்ள தன் வீட்டிலேயே காலமானார்.

0 Comments

கர்ப்பகாலத்தில் தனது மனைவிக்கு தலைகீழாக யோகாசனம் செய்த உதவிய விராட் கோலி

கர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் காலை பிடித்து கனிவுடன் பாசம் காட்டிய விராட் கோலியின் வெளியாகி உள்ளது

0 Comments