TamilMother

tamilmother.com_logo

பாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்

burevi-pamban-

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்ட புரேவி புயல் வலுவிழந்தாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரேவி புயல் பாம்பனுக்கு தென்மேற்கே 20 கி.மீ. தூரத்தில் இருந்தது. இது இன்று மாலை 5.30 மணிக்கு வலுவிழந்தது. புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும். இதனால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில

burevi-pamban-இடங்களில் கனமழை பெய்யும். மன்னார் வளைகுடா, தென் தமிழகத்தில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். புரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும். காற்றின் திசையால் மத்திய பகுதிக்கு மேகக் கூட்டங்களால் மழை பெய்கிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 10 Sec மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த புரேவி புயல் இன்று இரவோ அல்லது நாளை அதிகாலையோ பாம்பன்- கன்னியாகுமரி இடையே பாம்பன் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

98939581.jpg

பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகள்: இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் வழக்குகள் அதிகரித்து வருவதால், இந்த ஆரம்ப அறிகுறிகளைத் தவறவிடாதீர்கள்

புற்றுநோய், நாம் அனைவரும் அறிந்தபடி, உலகளவில் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. எந்தவொரு புற்றுநோய்க்கும் வரும்போது ஆரம்பகால நோயறிதலைப் பெறுவது மிகவும் முக்கியமானது, ஆனால்

மேலும் படிக்க »
lupin-receives-tentative-usfda-approval-for-obeticholic-acid-tablets.jpg

லூபின் ஒபிடிகோலிக் அமில மாத்திரைகள், ஹெல்த் நியூஸ், ET ஹெல்த் வேர்ல்ட் ஆகியவற்றிற்கான தற்காலிக யுஎஸ்எஃப்டிஏ ஒப்புதலைப் பெறுகிறது

2014-க்கு முன் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள் தற்போது 660 ஆக 71 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. 2014 இல் 51,348 இடங்கள் இருந்த நிலையில்

மேலும் படிக்க »
129092940_gettyimages-1469489996.jpg

ஆரோன் சோர்கின் தனக்கு பக்கவாதம் ஏற்பட்டதை வெளிப்படுத்துகிறார்: ‘இது ஒரு உரத்த விழிப்பு அழைப்பு’

வெஸ்ட் விங் உருவாக்கியவர் பயத்தை “ஒரு உரத்த விழிப்பு அழைப்பு” என்று விவரிக்கிறார், ஆனால் அவர் இப்போது “நன்றாக இருக்கிறார்” என்று கூறுகிறார்.

மேலும் படிக்க »
1679573083_photo.jpg

‘ராகுல் டிராவிட்டிற்கு எனது சேவையை வழங்கினேன் ஆனால் அவர் கூறினார்…’: லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் | கிரிக்கெட் செய்திகள்

புதுடெல்லி: இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாழ்நாள் முழுவதும் ஜென்டில்மேன் மற்றும் விளையாடும் நாட்களில் மிகவும் விரும்பப்பட்ட கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார். முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் மற்றும் தற்போது வர்ணனையாளராக உள்ளார்

மேலும் படிக்க »
1679572997_photo.jpg

இந்த கோடையின் பிற்பகுதியில் Counter-Strike 2 வருகிறது, CS:GO க்கு இலவச மேம்படுத்தல்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு பிறகு, அடைப்பான் அறிவித்துள்ளது எதிர் வேலைநிறுத்தம் 2, புதிய சோர்ஸ் 2 இன்ஜினில் கட்டப்பட்டது. தற்போது வரையறுக்கப்பட்ட சோதனையாக மட்டுமே கிடைக்கிறது, CS 2 இந்த ஆண்டின் இறுதியில் வரும்.வரவிருக்கும் தொடர்ச்சியின்

மேலும் படிக்க »
ArmyindianrepreISTOCK_d.jpg

சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட 5 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்

சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர் சத்தீஸ்கர் வியாழக்கிழமை, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எர்ரபோர் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தலேந்திரா கிராமத்தின் காட்டில்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top