TamilMother

tamilmother.com_logo

தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !!

ulli
தினமும் காலையில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
தயாரிப்பு முறை: உங்களுக்கு தேவையான அளவு பூண்டு எடுத்து நன்றாக தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்ற வேண்டும். குறைந்தது ஒரு நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவேண்டும். இதற்கு கெமிக்கல் கலப்படமில்லாத தூய தேன் வாங்குவது சிறந்தது.
சாப்பிடும் முறை: தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதுமானது. ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறு முறை  இதை அரை ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம் .
பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால்  சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.
பூண்டில் “அலிசின்” என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது.
தேன் மற்றும் பூண்டு இரண்டிலுமே கொழுப்பை கரைக்ககூடிய ஆற்றல் இருக்கிறது. இவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அந்த  என்சைம்கள் நம் உடலுக்குள்ளும் சென்று கொழுப்பை கரைத்திடும்.
ரத்த சோகை: உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. தேன் ரத்தம் விருத்தியடையச் செய்கிறது. தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
இருமல்: சிலருக்கு உடல் வறட்சியாலோ அதிக சூட்டினாலோ இருமல் வரும். அவர்கள் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைத்திடும்.
arrestrepresentativeimage_d.jpg

அம்ரித்பாலுக்கு அடைக்கலம் கொடுத்த ஹரியானா பெண், அவரது கூட்டாளி பிடிபட்டார் என்று காவல்துறை கூறுகிறது

ஹரியானா குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளி பப்பல்ப்ரீத் சிங் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர், இது காலிஸ்தான் ஆதரவு சாமியார் தப்பியோடியிருக்கலாம்

மேலும் படிக்க »
reveal-healthtech-raises-4-million-in-funding-from-w-health-ventures.jpg

ரிவீல் ஹெல்த்டெக், டபிள்யூ ஹெல்த் வென்ச்சர்ஸ், ஹெல்த் நியூஸ், ஈடி ஹெல்த் வேர்ல்ட் ஆகியவற்றிலிருந்து $4 மில்லியன் நிதி திரட்டுகிறது

புதுடெல்லி: ஆரம்ப நிலை நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஹெல்த்கேர்-ஐ மையமாகக் கொண்ட வென்ச்சர் கேபிடல் நிறுவனமான டபிள்யூ ஹெல்த் வென்ச்சர்ஸிடமிருந்து விதைச் சுற்றில் $4 மில்லியன் திரட்டியுள்ளதாக வியாழனன்று ரிவீல் ஹெல்த்டெக் தெரிவித்துள்ளது. Reveal

மேலும் படிக்க »
98940427.cms_.jpeg

2020க்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஒருவர் அதிக ரன்கள் எடுத்தவர்

கருத்துகள் () வகைபடுத்து: புதியதுமேல் வாக்களிக்கப்பட்டதுபழமையானவிவாதிக்கப்பட்டதுகீழ் வாக்களிக்கப்பட்டது நெருக்கமான கருத்துக்கள் எண்ணிக்கை: 3000 உடன் உள்நுழையவும் முகநூல்கூகிள்மின்னஞ்சல் எக்ஸ் ஆபாசமான, அவதூறான அல்லது எரிச்சலூட்டும் கருத்துக்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும், மேலும் எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக

மேலும் படிக்க »
அன்ஷுலா கபூர் ஒரு கருப்பு பாடிசூட்டில் துணிந்து செல்கிறார்;  பேனாக்கள் கீழே வலுவான உடல் நேர்மறை குறிப்பு

அன்ஷுலா கபூர் ஒரு கருப்பு பாடிசூட்டில் துணிந்து செல்கிறார்; பேனாக்கள் கீழே வலுவான உடல் நேர்மறை குறிப்பு

செய்தி ஓய்-நைன்சி பிரியா | புதுப்பிக்கப்பட்டது: வியாழன், மார்ச் 23, 2023, 16:24 (IST) அன்ஷுலா கபூர் உடல் மாற்றம்: போனி கபூரின் மகளும் அர்ஜுன் கபூரின் சகோதரியுமான அன்ஷுலா கபூர் சமூக ஊடகங்களில்

மேலும் படிக்க »
Jee_Le_Zaraa.jpg

ஜீ லெ ஜரா-சினிமா எக்ஸ்பிரஸ் படத்திற்கான தேடுதலின் போது ஃபர்ஹான் அக்தர் ‘தங்கத்தைத் தேடுகிறார்’

ஃபர்ஹான் அக்தர், தற்போது மற்றொரு சாலை-பயணம் என்ற படத்தில் பணிபுரிந்து வருகிறார் ஜீ லே ஜராவியாழன் அன்று இன்ஸ்டாகிராமில் படத்தின் லோகேஷனிலிருந்து ஸ்னீக் பீக் கொடுக்கப்பட்டது. பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், கத்ரீனா கைஃப் மற்றும்

மேலும் படிக்க »
98941191.jpg

கங்கனா ரனாவத்தின் தலைவி படத்திற்காக ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் 6 கோடி ரூபாயை திருப்பிக் கேட்பதை ஆதாரம் உறுதிப்படுத்துகிறது. இந்தி திரைப்பட செய்திகள்

தலைவி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தைத் திருப்பித் தருமாறு ஜீ ஸ்டுடியோஸ் கூறியதை “திரைப்பட மாஃபியாவின் பிரச்சாரம்” என்று கங்கனா ரனாவத் நிராகரித்தாலும், ஜீ ஸ்டுடியோவின் அறிக்கைகள் அதற்கு இழப்பீடு கோரியதாக

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top