தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஸ்பூரி, பஞ்சாபி என பல மொழிகளில் படங்கள் நடித்தவர் பூமிகா.
இவர் தமிழில் சில்லுனு ஒரு காதல், பத்ரி படங்கள் மூலம் அதிகம் பிரபலம் ஆனார்.
பின் மார்க்கெட் குறைய அவர் பரத் தாகூர் என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
தற்போது பூமிகாவின் திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், கரீனா கபூர் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ நீங்களும் பார்க்க,
GIPHY App Key not set. Please check settings