உடல் எடையை குறைக்கும் மீன் எண்ணெய்!!

மீன் எண்ணெய் நமது உடலுக்கு தரும் சில நல்ல பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்…

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.


Page RedirectionIf you are not redirected automatically, follow the link to example

Leave a Reply