காக்கிசட்டை படத்தின் தலைப்பே படத்துக்கு
காக்கிசட்டை படத்தின் தலைப்பே படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டுகிறது காக்கிசட்டை படத்தின் தலைப்பே படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டுகிறது. முதன்முறையாக சிவகார்த்திகேயன் போலிஸ் கெட்டப்பில் தோன்றியுள்ளார். ஆக்சன் இருந்தாலும் வழக்கமான தனது காமெடியிலும் அசத்தியுள்ளார். கதை டிரைலர், பாடல்களில் பார்த்தபடியே சிவகார்த்திகேயனின் பெயர் மதிமாறன் தான். ஆரம்பத்தில் அமைதியான பொலிசாக வந்து காமெடி செய்கிறார். ஒரு கட்டத்தில் அவரின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பத்தால் தான் யார் …