நாள் முழுவதும் களைப்பா இருக்கா? இது தான் காரணமாக இருக்கும்
சில சமயங்களில் நாம் தூங்கி எழுந்த பிறகும் உடலானது அதிக சோர்வாக இருக்கும். ஆனால் ஒரு வேலையும் செய்யாமல் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருந்தால் உடனே தங்களது உடல் மேல் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில் உடலில் தோன்றும் ஒரு சில பிரச்சனைகளால் தான் உடல்நாள் முழுவதும் களைப்பாக இருக்கும். இவை உடலில் இரத்த அழுத்தம் குறைந்துள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். மன அழுத்தம் மன இறுக்கம் அதிகம் இருக்கும் போது, மூளையானது எதுவும் சொல்லாமல் அமைதியாகிவிடும். …
நாள் முழுவதும் களைப்பா இருக்கா? இது தான் காரணமாக இருக்கும் Read More »