அப்துல்கலாம் இறப்பதற்கு முன் அறிந்த பெண்ணால் பரபரப்பு…!

அப்துல்கலாம் இறப்பதற்கு முன் அறிந்த பெண்ணால் பரபரப்பு…! இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருடைய புகைப்படத்திற்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சரான நீரா யாதவ் மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மாலை போட்ட நேரமோ என்னவோ இன்று உண்மையிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் கலாம். ஜார்க்கண்ட் மாநிலம் கோதர்மா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில்தான் …

அப்துல்கலாம் இறப்பதற்கு முன் அறிந்த பெண்ணால் பரபரப்பு…! Read More »