இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்! இந்தியாவின் முன்னாள்  ஜனாதிபதி அப்துல் கலாம்  இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (83 வயது), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சில்லோங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து இராணுவ மருத்துவர்கள் விரைந்து வந்து தீவிர …

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்! Read More »