சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல்
சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல் நடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த லிஸ்டில் இருப்பது சிம்பு தான், இவருக்கு எப்போது திருமணம் என்று நிறைய கேள்விகள் வந்துவிட்டது. இதற்கு நடுவில் ஓவியா-சிம்பு காதல் என்றும் வதந்திகள் வந்தன. இந்த நிலையில் ஓவியா பொங்கல் ஸ்பெஷலாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் போன் செய்த சிம்பு, நிச்சயதார்த்தம் முடிந்து, …
சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல் Read More »