இந்தியாவில் 53 மொழிகள் உட்பட உலகில் அழியும் நிலையிலுள்ள 3000+ மொழிகளை காக்க கூகுளின் புதிய திட்ட
இந்தியாவில் 53 மொழிகள் உட்பட உலகில் அழியும் நிலையிலுள்ள 3000+ மொழிகளை காக்க கூகுளின் புதிய திட்ட மனிதர்கள் தங்களது கருத்துக்களை மற்றவர்களிடத்தில் பரிமாறி கொள்ள உருவாக்கி கொண்டது தான் மொழிகள். மொழி உருவாக அடிப்படை காரணம் ஒன்று என்றாலும் இனத்தை பொருத்தும் வாழும் இடத்தை பொருத்தும் மொழிகள் பலவேறு வகைகளாக பிரித்து வித்தியாசமான எழுத்து வடிவங்களை கொடுத்து வேறுபடுத்தி பேசி, எழுதி வருகின்றனர். உலகில் அதிக மொழிகளை பேசும் நாடு என பெருமை கொண்ட இந்தியாவில் …