இந்த உணவுகளை பின்பற்றுங்கள்! கொழுப்பு தானாக கரைந்துவிடும்
இந்த உணவுகளை பின்பற்றுங்கள்! கொழுப்பு தானாக கரைந்துவிடும் சில உணவு வகைகளை சாப்பிடுவது கரையாத கொழுப்பையும் கரைய வைக்கலாம். புரதச்சத்து அதிகம் உள்ள முட்டைகள் கொழுப்பை வேகமாக எரிக்கின்றன. இதில் உள்ள விட்டமின் பி12, இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, எட்டுவித தாது உப்புகள் இந்த பணியை செய்கின்றன. புரதச்சத்து நிறைந்த மீன் அதிக கொழுப்பை எரிக்கின்றது. மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள், கொழுப்பை உருவாக்க பயன்படும் ரசாயனப் பொருட்களை தடுக்கின்றன. காலை, மாலை இரண்டு வேளை …
இந்த உணவுகளை பின்பற்றுங்கள்! கொழுப்பு தானாக கரைந்துவிடும் Read More »