என்ன விக்ரம் இப்படி பண்ணீட்டிங்க? ரசிகர்கள்

விக்ரம் நடிப்பில் இன்று ஐ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலிஸ் ஆகியுள்ளது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படத்தை அதிகாலையிலேயே பார்க்க ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர். படத்தை பார்த்த பலரும் விக்ரமின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளனர். சிலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு என்ன…

0 Comments